பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

բաC 462

பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டு: us நுண் வினாடி (microp second).

யC : மியூசி: நுண்கணிப்பொறியைக் குறிக்கும் சுருக்கப் பெயர்.' என்பது 'மியூ' என்ற கிரேக்க எழுத்து ஆகும். MUG: எம்யூஜி: மம்ப்ஸ் பயன்படுத்து வோர் குழுமம் எனப் பொருள்படும் "MUMPS Users Group" gisiip egyi@avở சொற்றொடரின் தலைப்பெழுத்துச் சொல்.

multiaccess : Liso(p6oo6ỜI GIg136b; பனமுக அணுகல.

muftiaccess computer : L16:10p8, அணுகு கணினி, பல் பயன் கணினி: பல பயனாளர் ஒரே சமயத்தில் கணினித் தகவல் ஆதாரங்களைக் கையாளும் வகையில் அமைக்கப் பட்டுள்ள கணினியமைவு. இதில், இயக்குவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சேர் முனையங்களை இணைப் பதற்கு வசதி இருக்கும். இதில் உட் பாட்டு/வெளிப்பாட்டுச் சேர்முனை யங்களை மையச் செயலகத்தி லிருந்து வெகு தூரத்திலுள்ள இடங் களில் அமைக்கலாம். அப்போது இவை சேய்மைச் சேர்முனையங்கள் (Remote terminals) 676øI Li LI (3) lb. இதனை ஒரேசமயத்தில் பலர் இயக்க லாம். இந்தப் பொறியமைவு, கணிப் பொறிகளையும், அதன் புறநிலைச் சாதனங்களையும் இயன்ற வரையில்

மிகப் பெருமளவுக்குப் பயன் படுத்திக் கொள்கிறது. multibus : பல்வேறு வழித்தடம்:

இராணுவம், தொழில்துறை மற்றும் விண் வெளி பயன்பாடுகளில் பயன் படுத்தப்படும் மேம்பட்ட தடையக் கட்டுமான அமைப்பு. செய்தி அனுப்புதல், தானாக அமைத்துக்

multifile

கொள்ளுதல் மற்றும் மென்பொருள் தலையீடுகள் உள்ளடக்கியது.

multi address : u6ör(ps (pssuf: ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிப்பகுதி அடங்கிய ஓர் அறிவுறுத்தப் படிவம். Multi computer system : L61(spää கணினியமைவு; பல் செயல் கணினி யமைப்பு: இரண்டு அல்லது அவற் றுக்கு மேற்பட்ட மையச் செயலகம் (CPU) அமைந்துள்ள கணினியமைவு.

multi cost : பலரறியப் பரப்புதல்; பல் பரப்பல். multics: மல்டிக்ஸ்: மேக் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட பன்முக அணுகு இயக்க அமைப்பு ழற்றும் டிரேட் மார்க். multidimensionalarray: Léo Lfiudmô வரிசை:இரண்டு அல்லது மேற்பட்ட பரிமாணங்களைக் கொண்ட வரிசை.

multi frequency monitor: L16) 9,6060 யெண்கணித்திரை: ஒரு எல்லையில் உள்ள அனைத்து அலை எண்களுக் கும் அனுசரித்துச் செல்லும் காட்சித் திரை அல்லது வி.ஜி.ஏ. மற்றும் சூப்பர் வி.ஜி.ஏ. போன்ற குறிப் பிட்ட அலை எண் தொகுதிகளுக்கும் ஏற்புடையது. multidrop line : usbiopsis Lulą sufl; பன்முனைத் தொடல் : பல் சேர் முனை யங்களை இயக்குவதற்கு ஒரேயொரு வழியை அல்லது வரியைப் பயன் படுத்தும் செய்தித் தொடர்புப் பொறி யமைவுத் தொகுதி. இதனை பன்முக முனை வரி என்றும் கூறுவர். இது வரிக்கு வரி' என்பதற்கு மாறு பட்டது. multifile sorting : usin(up3;&, G3müų வகைப்படுத்துதல்; பல் கோப்பு வரிசைப்படுத்தல்: ஒவ்வொரு கோப் புக்கும் தனித்தனி நிலையளவுருக்