பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

multipass 464

multipass : பன்முக ஒட்டம் : மிகவும் சிக்கலான ஒரு பணியை ஒரே ஓட்டத் தில் செய்ய முடியாதிருக்கும்போது, ஒரே தகவலை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை ஓடவிட்டு அதனைமுழுமை யாகச் செய்யும் முறை. multipass sort: Leis(p& 91 L-61605. படுத்தல்: பல ஓட்ட வரிசையாக்கம்: ஒரு மையக் கணினி இடை நிலைச் சேமிப்பியின் உள்முக நினைவகத் தில் அடங்கியுள்ள ஒன்றுக்கு மேற் பட்ட தகவல்களை வகைப்படுத்து வதற்காக வடிவமைக்கப்பட்ட வகைப்படுத்தும் செயல் முறை.

multi-path propagation : L69-LT605 பரப்புதல் : வான-அலை வானொலி இணைப்பின் இறுதியில் வந்து சேரும் வானொலி அலைகள், மின்னணு மண்டலத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட மாறுபட்ட பாதைகளைக் கடந்து வந்திருக்கும். ஒவ்வொரு அலையும் உருவாக்கும் மொத்த கள பலத்தை அது கொண் டிருக்கும். மின்னணு மண்டலம் அதன் அடர்த்தியை ஒட்டி தொடர்ச்சி யான ஏற்ற இறக்கங்களைக் கொண் டிருக்கும் என்பதால் பாதை 1 மற்றும் 2-ன் நீளங்கள் மாறும். இந்த மாற்றம் பெறுமிடத்தில் மொத்த கள திறனை மாற்றும். multiple-access network : L&TOpé, அணுகு இணையம் : ஒர் இணையத் தின் ஒவ்வொரு நிலையத்தையும் எந்த நேரத்திலும் அணுகுவதற்கான வசதியுடைய பொறியமைவு. இதில், இரு கணினிகள் ஒரே சமயத்தில் செய்தியனுப்புவதற்கு முடிவு செய் யும்போது அதற்கான நேரங்களை நிருணயிப்பதற்கான வசதி அமைந் துள்ளது. multiway branching

பிரிதல்.

பல்வழிப்

multiple

multiplexer : ஒருங்கிணைப்பி; பல் பலன் தொகுப்பி. muiti user: Leo Lusortemi. multi tasking: usò usadil (p6op.

multiple-address instruction: Lóði (pê, முகவரி ஆணை ஒரே செயற் பாட்டுக் குறியீட்டையும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முகவரிகளையும் கொண்டுள்ள ஆணை. பொதுவாக, இரு முகவரி, மூன்று முகவரி, அல்லது நான்கு முகவரி ஆணை என்று குறிக்கப் பட்டிருக்கும். பார்க்க: இரு முகவரிக் கணினி, மூன்று முகவரிக் கணினி. இது, ஒரு முகவரி ஆணைக்கு மாறு பட்டது. multiple-address message : L6GT(p3, முகவரிச் செய்தி : ஒன்றுக்கு மேற் பட்ட இடங்களுக்கு அனுப்ப வேண் டிய செய்தி.

multiple assignment statement : பன்மதிப்பிருத்து கட்டளை. multiple connector பன்முக இணைப்பி : பல் வழி இணைப்பி : பல பாய்வு வரிகளை ஒரே வரிக்குள் அல்லது ஒரு பாய்வு வரியைப் பல பாய்வு வரிகளுக்குள் ஒருங்கிணைப் பதைக் குறிக்கும் இணைப்பி. multiple-job processing : L16ời(psů பணிச் செய்முறைப்படுத்தல் ஒன்றுக்கு மேற்பட்ட தகவல் செய் முறைப்படுத்தும் பணியை ஒரே சமயத்தில் செய்வதைக் கட்டுப் படுத்துதல். multiple-level control break : Léo நிலை கட்டுப்பாட்டுத் தடை : கட்டுப் பாட்டு தடைகளுக்கு ஒன்றுக்கு மேற் பட்ட கட்டுப்பாட்டுக் களத்தைப் பயன்படுத்துவது.