பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

multipro 466

ஒரே பொதுவான கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மையச் செயலகங்களைக் கொண்ட கணினி இணைவனம்.

multiprocessor computer systems : பல்செயலக கணினி அமைப்புகள் : மையச் செயலக வடிவமைப்புக்கு பல்செயலக அமைப்பு முறையைப் பயன்படுத்தும் கணினி அமைப்பு கள். ஆதரவு நுண் செயலகங்கள் பல்லாணைச் செயலகங்கள் மற்றும் இணைச் செயலக வடிவமைப்புகள் ஆகியவைகளை உள்ளடக்கியது.

multiprogramming: Lusi (peñé (olgueo முறைப்படுத்தல் : ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல் முறைகளை இயங்கச் செய்தல். நினைவகத்தில் ஒவ்வொரு செயல் முறைக்கும் அதற்கெனத் தனியிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதற்குத் தனித் தனிப் புறநிலைச் சாதனங் களும் உள்ளன. இவை அனைத்தும் மையச் செயலக அலகைப் பகிர்ந்து கொள்கின்றன. மையச் செயலக அலகைவிடப் புற நிலைச் சாதனங் கள் மெதுவாகச் செயற்படுகின்றன. இதனால் இது சிக்கனமானது. பெரும்பாலான செயல் முறைகள், தங்கள் நேரத்தைக் கடைசி வரை உட்பாட்டுக்காக /வெளிப்பாட்டுக் காகக் காத்திருந்து கழிக்கின்றன. ஒரு செயல் முறை காத்திருக்கும்போது, இன்னொரு செயல் முறை, மையச் செயலக அலகைப் பயன்படுத்திக் கொள்கிறது. multireel sorting: Lisbiopsś GGsosom வகைப்படுத்தல் : ஒன்றுக்கு மேற் பட்ட உட்பாட்டு நாடாவைக் கொண் டுள்ள ஒரு கோப்பின் தானியங்கி வரிசை முறை. multiscan monitor : Lein (ya, su@G)

multitas

திரை; பன்முக நுண்ணாய்வு முகப்பு: ஒரு எல்லைக்குள் உள்ள அனைத்து அலைவரிசைகளுக்கும் அனுசரித்துப் போகும் காட்சித்திரை.

multistar network : Leit('pě, solso மீன் பிணையம் : தகவல் செய்தித் தொடர்புகளின் பிணையம். இதில் பல தாய்க் கணினிகள் பிணைக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தாய்க் கணினியும் சிறிய கணினிகளின்

நட்சத்திரத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கின்றன. multiSync monitor : lo solą strålås

காட்சித் திரை: என்.இ.சி. நிறுவனம் பிரபலப் படுத்திய மல்டிஸ்கேன் மானிட்டர்கள்.

multisystem network : L16öI(psů பொறியமைவு பிணையம்: பன்முறை பொறியமைப்புப் பிணையம்: இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தாய்க் கணினிகளைக் கொண்டிருக் கிற செய்தித் தொடர்புகள். இது, செய்தித் தொடர்பு கொள்வதற்கு எந்தக் கணினியைப் பயன்படுத்த ஒரு சேர்முனையம் விரும்புகிறதோ அந்தக் கணினியைத் தேர்ந்தெடுத் துக்கொள்ள இயல்விக்கிறது. multitasking : பன்முகப் பணியாக்கம்: பன்முறைப்பணியாக்கம்: ஒரேசமயத் தில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்வதற் கான ஒரு கணினியின் திறம்பாடு.

multitask operation: usin(upsů usafls செயற்பாடு:பல்பணியாக்கம்: ஒரே கணினியில் ஒரே சமயத்தில் இயங் கும் ஒரு செயல் முறையினுள் உள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற் படட கூறுகள்.

multitasker : uso@susorippso : Law ஆணைத் தொடர்களை ஒரே நேரத் தில் திறந்து இயங்க வைக்கும்