பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

multithr.

கட்டுப்பாட்டு ஆணைத் தொடர். ஆணைத் தொடர்களுக்கிடையே நீங்கள் மாறி செயல்படலாம். இயக்குபவரின் கவனம் தேவைப் படாதவை பின்னணியில் இயங் கிக்கொண்டிருக்க, முன்னணியில் திரையில் உள்ள ஆணைத் தொடரை நீங்கள் இயக்கலாம்.

multithreading : uso HT6ól6opšĝ56ò: ஒரு தனி ஆணைத் தொடருக்குள் பல் பணி ஆற்றுதல். ஒரே நேரத்தில் பரிமாற்றங்களையும் செய்திகளை யும் அது செயலாக்கம் செய்யும். ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கும் ஒலி ஒளி

பயன்பாடுகளை உருவாக்கவும் இது

தேவைப்படும். திரும்ப வரும் குறியீட்டு முறை இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

multiuser : பல் பயனாளர்: இரண்டு அல்லது மேற்பட்ட பயனாளர்கள் சேர்ந்தியங்கும் கணினி. multiuser DOS: Lugo Lustament Lmsmo: ஒரு தனி பி.சி.யிலிருந்து பல ஊமை முனையங்கள் இயங்க அனுமதிக் கும் டாஸ் - ஏற்புடை இயக்க அமைப்பு. டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனம் இப்பணியில் 10 முகப்பு கள்/ பி.சி.க்களைப் பயன்படுத்தி 386 எஸ் எக்ஸ் மையச் செயலகம் அல்லது உயர் எந்திரங்களை இயக்க (upių uqub. Concurrent DOS-89 $#@ இது ஏற்படுத்தப்பட்டது. multiuser systems : usoit Luusot படுத்தும் பொறியமைவுகள். multivariate : மல்டி வேரியேட் : பல மாறிகளை எதிர்காலமுரைக்கும் மாதிரியில் பயன்படுத்துவது. multi view ports : Léosop&# &nt flä திரைகள் : இரண்டு அல்லது அவற் றுக்கு மேற்பட்ட காட்சித் திரை

467

րՈԱՏ

களைக் காட்டும் திரைக் காட்சி. இந்தக் காட்சித் திரைகள் அடுத் தடுத்து அமைந்திருக்கும். ஒன்றை யொன்று சார்ந்திருப்பதில்லை. multi volume file : uso @g5TGślå, கோப்பு : மிகப்பெரிய கோப்பு. இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டுத் தொகுதி, சுருணை, அல்லது காந்த நாடா தேவைப்டும். MUX : uoscio: 'Multiplexor greitp ஆங்கிலச் சொல்லின் சுருக்கம். my briefcase : 616in Goët, Glul' to: விண்டோஸ் 95 மற்றும் விண்டோஸ் என் டி 4.0-வுக்கு கோப்பு - ஒருங் கிணைப்பு பயன்பாடுகளைப் பயன்

படுத்தும் மேசைக் கணினி பிம்பம்.

MUP : மியூபி : நுண் செயலி என்று Glum (Schu()tb'Micro processor Grciap ஆங்கிலச் சொல்லின் சுருக்கம். ( ய என்பது மியூ என்ற கிரேக்க எழுத்து. இது நுண்மையைக் குறிக்கும் குறி யீடாகும்). MUMPS : மம்ப்ஸ்: மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனைப் பயன் பாட்டுச் செயல் முறைப்படுத்திப் பொறியமைவு எனப் பொருள்படும் "Massachusetts General Hospital Utility Programming System" archip-orilālavé சொற்றொடரின் சுருக்கம். இது, குறிப்பாக மருத்துவ ஆவணங் களைக் கையாள்வதற்காக வடி வமைக்கப்பட்ட ஒரு கணினி மொழி. தகவல் மேலாண்மையிலும் வாசகங்களைக் கையாள்வதிலும் இந்த மொழி வெகுவாகப் பயனு டையது. mus : மியூ எஸ்: நுண் வினாடி என்று பொருள்படும் 'us என்ற ஆங்கிலச் சொல்லின்சுருக்கம்.' என்ற கிரேக்க எழுத்து நுண்மையைக் குறிக்கும்.