பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

napiers

மடக்கை (லாகரிதம்)யும் நேப்பிய ரின் கோல் என்னும் கணக்கிடும் சாதனத்தையும் உருவாக்கியவர். napiers bones : Gibütsluuflsim Gam6o கள்: நேப்பியர் குச்சிகள் : பெருக்க வும், வகுக்கவும், வர்க்க மூலம் கண்டுபிடிக்கவும் பயன்படும் எண் கம்பிகளைக் கொண்ட தொகுதி. 1614இல் ஜான் நேப்பியரால் கணக் கிடும் கம்பிகள் உருவாக்கப்பட்டன. ஸ்லைடு ரூலைக் கண்டுபிடிக்க 1630இல் வில்லியம் ஆட்ராட் இதைப் பயன்படுத்தினார். narrowband : ®DJ&luu &ö&op : குறைந்த அலைவரிசைகளில் குறைந்த அளவு தகவல்களைக் கையாளும் தகவல் தொடர்பு அமைப்புகளை இது குறிப்பிடுகிறது.

narrow bandwidth channels : குறுங்கற்றை வழித்தடங்கள்: தந்திர வழித் தடங்கள் போன்ற குறைந்த வேகங்களில் மட்டுமே தகவல்களை அனுப்பும் தகவல் தொடர்பு வழித் தடங்கள. NASA: 57&n : National Aeronautics and Space Administration 67söruggir Gipuò பெயர்.

nass-schneidermann chart: 576ioசினைடர்மேன் விளக்கப்படம் : 1970களின் ஆரம்பத்தில் ஐசக் நாசி மற்றும் பென் சினைடர்மேன் உருவாக்கிய ஒருவகை ஒடு படம். பல்வேறு வடிவமுடைய பெட்டிகளையும் வடி வங்களையும் பயன்படுத்தி பொருள் களை உற்பத்தி செய்தல் அல்லது சேவைகளை அளித்தல் தொடர்பான பல செயல்களைக் குறிப்பிட வைத் தார். என்எஸ் (NS) வரைபடம் அல்லது என்எஸ் வடிவங்கள் என்று இவை அழைக்கப்படுகின்றன. கணினி ஆணைத் தொடர்களுக்கான

native

ஒடு படங்களை அமைப்பதற்கும் என்எஸ் வரைபடங்கள் பயன்படு கின்றன.

NCC : என்சிசி : தேசிய கணினி மாநாடு எனப் பொருள்படும். 'National Computer Conference' 67 går பதன் குறும்பெயர். கணினி பயனா ளர்கள், கல்வியாளர்கள், மென் பொருள் கருவி உருவாக்குபவர்கள் ஆகியோரைக்கொண்டு ஆண்டு தோறும் நடைபெறும் மாநாடு. அமெரிக்க தகவல் செயலாக்கச் சங்கங்களின் மாநாடு சார்பில் நடை பெறுகிறது. NCR; siétélois ; National Cash Register என்பதன் குறும் பெயர். ரொக்கப் பதிவேடுகளை உற்பத்தி செய்ய ஜான் ஹெச். பேட்டர்சன் உருவாக் கிய ஒரு அமெரிக்க நிறுவனம். NCIC : என்சிஐசி : தேசியக் குற்றத் தகவல் மையம்' எனப் பொருள் L(\lb 'National Crime Information Centre என்பதன் குறும்பெயர். அமெரிக்காமுழுவதும் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான தகவல் களைக் கொண்ட அமெரிக்கப் புல னாய்வுத் துறையின் கணினி மய கட்டமைப்பு. சட்டத்தைப் பராமரிக் கும் அமைப்புகள். அரசின் எல்லா நிலைகளிலும் இதை அணுகலாம். NECC : என்இசிசி : தேசியக் கணினி கல்வி மாநாடு' எனும் பொருள் LG)ub. 'National Educational Computing Conference' 67 götugsit Ggyub பெயர். கல்வியில் கணினிகளைப் பயன்படுத்துவதில் ஆர்வமுள்ள கல்வியாளர்களின்ஆண்டுக் கூட்டம். native compiler : 356tQuomo tomps) : உள்ளுர்த்தொகுப்பி: ஒரு குறிப்பிட்ட கணினியில் மட்டும் பயனாகக் கூடிய குறியீட்டை உருவாக்கும் தொகுப்பு.