next
தானாகவே மேம்படுத்தும். காலம் அல்லது நிகழ்வுகளால் இயக்கப் படும் உதவியாளர்களை உருவாக்க அனுமதிக்கும். புதிய அலைகளின் கீழ் இயங்க ஆணைத் தொடர்களை மாற்ற வேண்டும். next computer : 0.5&siol' soilsfl: நெக்ஸ்ட்-இன் நிறுவனத்திடமிருந்து வரும் யூனிக்ஸ் ஏற்பு பணி நிலையக் குடும்பங்கள். 68040 மையச் செய லகத்தைப் பயன்படுத்தி 1120 x 832 பழுப்பு அளவு வண்ண வரைகலை டிஸ்ப்ளே போஸ்ட் ஸ்கிரிப்ட் ஆகியவை உள்ளடக்கியது. 2.88 மீமிகு எட்டியல் நெகிழ்வட்டும் சிடி தர ஒசைக்காக இலக்க முறை குறிப்பு செயலாக்க சிப்புவையும் கொண் டிருக்கும். உருவ செயலாக்கம் தகவல் சுருக்கம் மற்றும் குரல் ஏற்பு போன்றவையும் நெக்ஸ்ட் ஸ்டெப் ஜேபிஇஜி மென்பொருள் மூலம் வண்ண கறுப்பு- வெள்ளை உருவங் களை சுருக்கலாம். ஆப்பிளின் முன்னாள் தலைவரான ஸ்டீவன் ஜாப்ஸ் 1985இல் நெக்ஸ்ட்டை உருவாக்கினார். nibble :கொறியளவு:தகைஎட்டியல்: ஒர் எட்டியலின் (byte) பாதி. இது அடுத்தடுத்து நான்கு துண்மிகளை (bits)க் கொண்டது. nickel hydride : s5)ässo sngspi" Sori-: சக்தி ஏற்றக்கூடிய மின்கலங்களை உருவாக்கப் பயன்படும் பொருள். நிக்கல் மின்கலங்களை விட இது ஒரு கிலோவுக்கு அதிக சக்தியைத் தரு கிறது. நினைவக விளைவை அவை காட்டுவதில்லை.
niladic : இயக்கப்படும் எண்கள் இல்லாத உறுப்பிலா: இயக்கப்படும் எண்கள் (operands) எதுவும் குறித் துரைக்கப்படாத ஒரு செயற்பாடு தொடர்புடையது.
476
nixie
nil pointer : @sorsold &LQ: 905 பிணைப்புள்ள பட்டியலின் முடி வினைக் குறிக்கப் பயன்படும் சுட்டு.
nine's complement: 9&nuško Čop நிரப்பு எண்: ஒவ்வொரு இலக்கத்தை யும் ஒன்பதிலிருந்து கழித்துக்கிடைக் கும் ஒரு பதின்ம எண்ணின் குறை நிரப்பு எண். எடுத்துக்காட்டு : 567 என்ற எண் 432 என்ற எண்ணின் ஒன்பதின் குறைநிரப்பு எண். இது 999 என்ற எண்ணிலிருந்து 432-ஐக் கழிப்பதன் மூலம் கிடைக்கிறது. இது ஒன்றின் குறை நிரப்பு எண், இரண்டின்குறைநிரப்பு:எண், பத்தின் குறை நிரப்பு எண் போன்றது. ninety column card : Glossingssp. பத்தி அட்டை : அகல்விரி தானியங் &é & coffenflu?co (Universal Automatic Computer-UNIVAC) egyıl sol – apsurroir தல் சாதனத்தில் பயன்படுத்தப்படும் துளையிட்ட அட்டை. இது 90 பத்தி களைக் கொண்டது. ஒவ்வொரு பத்தியில் ஒர் எழுத்தினைத் துளை யிடலாம். இது ஹோலரித் அட்டை தொண்ணுற்றாறு பத்தி அட்டை ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. ninetysix column card : Glosseins@ssip றாறுபத்திஅட்டை:அட்டை கையாள் தல் சாதனத்தில் பயன்படுத்தப்படும் துளையிட்ட அட்டை. இது 18 வரிசைகளையும் 36 பத்திகளையும் கொண்டது. ஒவ்வொரு பத்தியிலும் மூன்று எழுத்துகளைத் துளையிட லாம். இது ஹோலரித் அட்டை தொண்ணுாறு பத்தி அட்டை ஆகிய வற்றிலிருந்து மாறுபட்டது. nitietube :எண்காட்சிக்குழாய்; நிக்சி குழல் தெளிவான எண்களைக் காட்சி யாகக் காட்டுவதற்குப் பயன்படும் வெற்றிடக் குழாய்.