பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

nOn OVer

non overlap processing: o —si 5la pr செயலாக்கம் : படித்தல், எழுதுதல், உள்முகச் செய்முறைப்படுத்துதல் ஆகியவை ஒரு தொடர் வரிசை முறையில் மட்டுமே நடைபெறும் உத்தி. இது மேற்கவிந்த செய்முறைப் படுத்துதலிலிருந்து வேறுபட்டது. non - preemptive multitasking : (pgb படு பல்பணியாக்கம்: ஒரு பயன்பாடு இயங்கும்போது, மையச் செயலகத் தின் கட்டுப்பாட்டை வேறொரு பயன்பாட்டுக்குத் தருதல். சான்றாக பயனாளர் உள்ளீட்டை ஏற்றுக் கொள்ள அது தயாராதல். இந்த முறையில் ஒரு ஆணைத் தொடர் ஒரு எந்திரத்தை ஆட்டி வைக்க முடியும். non print : அச்சுத் தவிர்ப்பு: அச்சடிப் புத் தடைத் துடிப்பு : எந்திரக் கட்டுப் பாட்டின் கீழ் வரிவாரி அச்சடிப் பினைத் தடுக்கிற ஒரு துடிப்பு. non procedural query language : நடைமுறைசாராக் கேள்வி மொழி : ஒரு தகவல் தளத்துடன் செய்திப் பரிமாற்றம் செய்வதற்கான கணினி மொழி. இது கணினியை பயன் படுத்துபவர் தகவலைப் பெறுவதற் குத் தேவையான நடவடிக்கை களைக் குறிப்பிடாமல் அவர் எதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்பதைக் குறித்துரைக்கிறது. எடுத்துக்காட்டு: சில பொறியமைவு களில் பயனாளர் தேர்ந்தெடுத்த புலங் களில் வேண்டப்படும் மதிப்புகளின் அளவுகளை வெற்றுப் பதிவேடாக ஒரு காட்சித் திரையில் காட்டுதல். non reflective : Sl7$usŚlsæng, souo : ஒர் ஒளி எழுத்துப் படிப்பிக்குப் புல னாகக் கூடிய மையின் வண்ணம் எதுவும். இதனை, 'படிப்பு மை” என்றும் கூறுவர். non return to zero:&#9(LbảQuử)ẻG#

479

ՈՕՈ-V().

திரும்பாமை : காந்தப் பதிவு முறை காந்தமயத்தில் துருவத்தை மாற்று வதன் மூலம் இரும எண் 1-ஐ பதிவு செய்தல். non erasable storage : elġlšślı_(plą யாத சேமிப்புச் சாதனம் : கணிப்பின் போது தன்னிடம் அடங்கியுள்ள தகவல்களை அழித்திட முடியாத சேமிப்புச் சாதனம். துளையிட்ட காகித நாடா, துளையிட்ட அட்டை கள், சில வகை அழிக்க முடியாத படிப்புக் காந்த நினைவகம் ஆகியவை இவ்வகைச் சாதனங்கள். non sequential computer : sufflsm& முறையிலாக் கணினி . ஒவ்வொரு அறிவுறுத்தத்தின் அமைவிடத்திற் கும் இயக்கப்படவேண்டிய கணினி. non-servo robots : Losluğlson siftālijst கள் : நெகிழ்விலா தன்மையினால் கட்டுப்படுத்தப்படும் அமைப்பைக் கொண்ட எந்திரன்கள். non stop : நிற்காத டான்டெம் நிறு வனம் உருவாக்கிய பிழை தாங்கும் கணினி அமைப்புகளின் குடும்பம். non switched line : solstogulsom இணைப்பு நிலைமாறா இணைப்பு : இரு முனைகளிடையே நிரந்தரமாக

அமைக்கப்பட்டுள்ள செய்தித் தொடர்பு இணைப்பு. இதனைக் குத்தகை இணைப்பு என்றும் கூறுவா.

non-system disk: (ps»D6COuouolson வட்டு: ஏற்றும் தகவல் (அமைப்பு கோப்புகள்) கொண்டிராத ஒரு நெகிழ்வட்டு. அத்தகைய வட்டைக் கொண்டு கணினியை இயக்க முடியாது.

non-volatile memory: eloum floor வகம் : மின்சக்தி வருவது நின்று போனாலும் அதன் நினைவகத்தை