பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

non vol 480

இழந்து விடாத தகவல் சேமிப்பகம். இரண்டாம் நிலை நினைவகத்தைக் குறிப்பிடவும் இச்சொல் பயன்படுத் தப்படுகிறது. எஸ்ராம் (SRAM) போன்ற அடிப்படைநினைவகத்தின் சில வடிவங்களும் மாறாதவை.

non volatile storage : அழியாவகை சேமிப்புச் சாதனம்; அழிவுறா சேமிப் பகம் : மின்விசை இல்லாதபோதும் தனது தகவல்களை இருத்தி வைத்துக் கொள்ளும் சேமிப்புச் சாதனம். காந்தக் குமிழ் நினைவகம். காந்த உள்மையச் சேமிப்புச் சாதனம் இந்த வகையின. இது அழியும் சேமிப்புச் சாதனத்திலிருந்து மாறுபட்டது.

no-operation instruction: 65upULT ஆணை: ஆணை மேடைக்குச் சாதக மான விளைவை மட்டுமே உண்டாக் கக்கூடிய கணினி ஆணை. இயல் பான வரிசை முறையில் அடுத்த

ஆணைக்குத் தானாக நகரும் வேலையை மட்டுமே இது செய்கிறது.

NOPinstruction: solsospitstsoneksossat: கணினி இயக்கத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படுத்தாத கணினி ஆணை. ஆகவே இது நூப்' என்று அழைக்கப்படுகிறது. nor : எதிர் அல்லது: Not-or என்பதன் குறுக்கம். தருக்க முறை இயக்கி யினால் இணைக்கப்பட்டுள்ள மாறி கள் இரண்டும் பொய்யானவையாக இருக்கும்போது மட்டும் உண்மை யின் ஒரு தருக்க முறை மதிப்பினை அளிக்கிற பூலியன் இயக்கி. இது, 'மற்றும் , அல்லது ஆகியவற் றுடன் ஒப்பிடத் தக்கது. normal distribution : @uéoumso பகிர்வு ஆணை : ஒரு நடு மதிப் பினைச் சுற்றி ஒழுங்கு முறையாகத் தொகுக்கின்ற தன்மை அனைத்தும்

normaliza

இயற்கையாக ஏற்படும் சிறப்பியல்பு களுக்கும் உண்டு. ஒரு பள்ளியில் குறிப்பிட்ட வகுப்பில் படிக்கின்ற மாணவர்களின் உயரம், ஒரு குறிப் பிட்ட நிலை வட்டின் உழைக்கும் நாட்கள், மக்கள் தொகையில் ஒரு நபர், ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்து கின்ற பெட்ரோலின் அளவு ஆகிய வற்றை இதற்குச் சான்றாகச் சொல்ல லாம். இந்த போக்கே வழக்கமான விநியோகம் எனப்படுவதை உரு வாக்குகிறது. வரைபட அமைப்பில் ஒரு வழக்கமான விநியோகமானது மணி வடிவ வளைவை உருவாக்கும்.

normal form : @uusolumsul sulą sud : பதின்மப் புள்ளி எண்ணைக் குறிப் பிடுவது. இதில் பின்னப்பகுதியின் மிக முக்கிய இலக்கம் சுழி (பூஜ்ய) யாகவே இருக்கும் normalize : இயல்பாக்குதல் : ஒரு மாறியல் எண்ணளவின் அடுக்குக் குறி எண்ணையும் பின்னத்தையும் சரியமைவு செய்தல். இதன்படி பின்னம் வகுத்துரைக்கப்படும் ஒர் அளவெல்லைக்குள் இருக்குமாறு செய்யப்படும். normal termination : @uéoumsor முடிப்பு : End அல்லது stop போன்ற நிறுத்தும் சொல். ஒரு ஆணைத் தொடரை முடிக்கும் செயல். normal video : @uéoumoi gosslé காட்சி : கறுப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்துகளைக் காட்டும் முறை. normal wear : @usoument Goti. மானம்: சராசரியான, அன்றாட பயன் பாட்டினால் ஒரு பொருளின் மீது இயற்கையான சக்திகள் ஏற்படுத்தும் சீர்கேடு.

normalization : Quéounggo: @gm-fill

முறை தகவல் தள மேலாண்மையில்