பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

NTSC 483

செர்வர் தொழில் நுட்பத்தில் அமைந்த செர்வர் இயக்க முறைமை. விண்டோஸ் 95/98-ன் வரைகலைப் பணிச்சூழல் என்டியில் உண்டு. வருங்காலத்தில் 'விண்டோஸ் என்டி என்பது 'விண்டோஸ் 2000 என்று பெயர் மாற்றம் பெறுகிறது. ஆல்பரி செயலிகள் மிப்ஸ் (MIPS). தொழில்நுட்ப செயலிகள் மற்றும் இன்ட்ெலின் 86 வரிசைச் செயலிகள் ஆகியவற்றிலும் என்.டி. (NT) இயங் கும்.

NTSC என்டிஎஸ்சி : தேசியத் தொலைக் காட்சி அமைவனக்குழு (National Television System Committee) என்பதன் குறும் பெயர். இது ஒரு வண்ணத் தொலைக்காட்சித் தர நிருணய அளவு. nuBus:நூபஸ்: ஈரோகார்டினால்(9U) வரையறுக்கப்பட்டு ஆரம்பத்தில் எம்ஐடியில் உருவாக்கப்பட்ட 32துண்மிதடைய வடிவமைப்பு. தடை யத்திற்கான உரிமைகளை டி.ஐ. மற்றும் வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறு வனங்கள் வாங்கி விட்டன. டி.ஐ. யிடமிருந்து ஆப்பிள் நிறுவனம் இதற்கான உரிமையைப் பெற்று இதன் மின்சார பருப்பொருள் வரை யறைகளை மெக்கின்டோஷாக்காக மாற்றியது. nucleus : உள்மையம்; உட்கரு : ஒரு கட்டுப்பாட்டுச் செயல்முறையின் பகுதி. இது உள்முகச் சேமிப்புச்சாத னத்தில் அமைந்திருக்க வேண்டும். NUI : sisiru4z8: Notebook User Interface என்பதன் குறும் பெயர். கோ கார்ப்பரேஷன் தனது பேனா மற்றும் பாயின்ட் பேனா சார்ந்த இடைமுகத் திற்காக உருவாக்கப்பட்ட சொல். null பயனிலா மதிப்பு: வெற்று மதிப்பு: மிக அற்பமான அல்லது

null

தகவல் எதுவும் தராத ஒரு மதிப்பு. இது ஒரு எண்மான மதிப்பு, சொற் களுக்கிடையிலான இடைவெளி போன்ற தகவல்களைக் குறிக்கும் ஒரு சுழி (பூஜ்யம்) அல்லது வெற்றிடத்திலிருந்து வேறுபட்டது. null character : @Sosong STUpāg ; வெற்று எழுத்து : ஒரு சேமிப்பகச் சாதனத்தின் வெற்றிடத்தை நிரப்பப் பயன்படுத்தப்படும் எழுத்து. ஒரு வரிசை எழுத்துகளிலிருந்து அந்த வரிசையில் பொருள் மாறாமல் அந்த எழுத்தை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். null cycle:பயனில் சுழற்சி; வெற்றுச் சுழற்சி : புதிய தகவல் எதனையும் தராமல் ஒரு முழுச் செயல்முறையும் சுழல்வதற்குத் தேவையான நேரம். null modem : வெற்று மோடெம் : அங்கே ஒரு மோடெம் இல்லா மலேயே தரமான மோடெம் குழாய்களைப் பயன்படுத்தி இரண்டு கணினிகளை இணைக்க அனுமதிக் கும் சாதனம். பெரிதாக்கல், குறிப் பேற்றம், குறிப்பிறக்கம் ஆகிய வற்றைப் பயன்படுத்தாமலேயே செய்யப்படும் தகவல் தொடர்பு இணைப்பு. குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெற்று மோடெம்கள் முறையைப் பயன்படுத்த முடியும். நேரடி இணைப்பைக் கருத்தில் கொண்ட மிகக் குறைந்த நீளமுள்ள நேரடி உலோக இணைப்பு தருவதாக சிலசமயம் வெற்று மோடெம்கள் குறிப்பிடப்படுகின்றன. null modem cable: Glsuspp. Guomoll—to குழாய் : மிக நெருக்கமாக உள்ள இரண்டு பர்சனல் கணினிகளை ணைக்கப் பயன்படுத்தப்படும் ஆர்எஸ்-232 .சி குழாய். தொடர் துறை(port)களை இணைப்பதுடன்