பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Oasis

Oasis : பாலைச்சோலை : பல நுண் கணினியமைவுகளில் பயன்படுத்தப் படும் பல பயனாளர் செயற்பாட்டுப் பொறியமைவு.

obey : பணிந்திணங்கு கீழ்படி ஒரு கணினி, தற்போது நிறைவேற்றப் படும் செயல்முறையினை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆணை மூலம் குறித்துரைக்கப்படும் ஒரு செயற்பாட்டினை நிறைவேற்றுகிற செய்முறை. object:பொருள்; இலக்கு தகவமைவு: உருவாக்குபவருக்கு ஆணைத் தொடர் பொருள்கள் திரும்பப் பயன்படுத்தக் கூடிய குறியீட்டுப் பிரிவுகள். சக்கரத் தினை ஒவ்வொரு முறையும் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லாததுபோல் முந்தைய வேலையின்புதிய பயன்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ள உதவு கின்றவை. இறுதிப் பயனாளருக்கு அவை திரைப் பொருள்கள் (ஐக்கான் கள், கோப்புப் பெயர்கள், விரிதாள் வரிசைகள், சொற்கட்டங்கள் போன் றவை. இவைகளை பொருள்களைப் போன்று கையாள முடியும். சான் றாக ஒரு கோப்பின் பெயரை அச்சுப் பொறி ஐகானுக்கு இழுத்து வந்தால் அக்கோப்பு அச்சிடப்படும்.

object code : @605(5& ©solus); இயக்கு ஆணை இலக்குச்சங்கேதம்; இலக்கு நிரல் : ஒரு தொகுப்பானி லிருந்து அல்லது இணைப்பானி லிருந்து வரும் வெளிப்பாடு. இது வும் நிறைவேற்றத்தக்க ஒரு எந்திரக் குறியீடாக அல்லது நிறைவேற்றத் தக்க எந்திரக் குறியீட்டினை மேலும் செய்முறைப்படுத்துவதற்குத் தக்க தாக அமைந்திருக்கும். இதனை 'இலக்குச் செயல்முறை (object programme) 676örgylò Jaŋjoui.

object computer: H60&Så &6Udfls“fl:

486

object

ஒர் இலக்குச் செயல் முறையை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத் தப்படும் கணினி.

object deck : @605(5 eGé(5; இலக்குக் காட்டு : ஒர் ஆதார அடுக்குக்கு இணையான எந்திர மொழியினைக் குறிக்கின்ற துளை யிட்ட அட்டைகளின் தொகுதி.

object desk: Qum(56m Guosos: GT5$U மொழியைக் குறிப்பிடும் துளை யிட்ட அட்டைகளின் தொகுதி. ஆதார மேசைக்குச் சமமானது. object file : இலக்குக் கோப்பு : எந்திரக் குறியீடு அல்லது செயல் படுத்தக்கூடிய கோப்புடன் இணைக் கப்படக்கூடிய குறியீட்டு வரிகள்.

object language (Target Language): இலக்கு மொழி: ஒரு மொழி பெயர்ப் புச் செய்முறையின் வெளிப்பாடு. பொதுவாக, இலக்குமொழி என்ப தும் எந்திர மொழி என்பதும் ஒன்று தான். இது ஆதார மொழி' என்பதற்கு மாறுபட்டது. object language programming : இலக்கு மொழிச் செயல்முறைப் படுத்துதல்; இலக்கு மொழிச் செயல் முறையாக்கம் : ஒரு குறிப்பிட்ட கணினியில் நிறைவேற்றப்படத்தக்க ஓர் எந்திர மொழியின் செயல் முறை வரைவு. object machine : Qum(56m si,4}Tib : குறிப்பிட்ட பொருள் ஆணைத் தொடரை திரும்பத் திரும்ப செய்யப் பயன்படுத்தப்படும் கணினி. object modules : smilēli, Glum(55m தகவமைவு: எந்திர மொழி ஆணைத் தொடர் அல்லது அத்தகைய ஆணைத் தொடரின் ஒரு பகுதி. இது ஒரு சேர்ப்பி அல்லது தொகுப்பியி லிருந்து வெளியீடாக வந்து, செயல்