பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

offline 490

எஸ்ஏஏ. வினை பேரளவில் அமல் படுத்துவதில் அதுவே முதல் முயற்சி. பிரசன்டேஷன் மேனேஜரை அது உள்ளடக்கியது. 1989இல் அறிமுகப் படுத்தப்பட்ட இதில் மின்அஞ்சல், பட்டியலிடல், ஆவண உருவாக்கம் மற்றும் விநியோகம் ஆகியவற் றுடன் முடிவெடுக்க ஆதரவு, வரை கலை பயன்பாடுகளும் அனைத்துப் பயனாளருக்கும் கிடைக்கும்.

offline : மறைமுகமாக நேர் தொடர்

பிலா ; உடனடியற்ற முறை ; பின் தொடர் : ஒரு கணினியின் மையச் செயல்முறை அலகுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத கருவிகள், சாதனங்கள், ஆட்கள் பற்றியது. கணினியுடன் இணைக்கப்பட்டிராத சாதனம் பற்றியதுமாகும். இது 'நேரடியாக (on-line) என்பதற்கு மறுதலை.

offline processing : Slein GgTL-Gib செயலாக்கம்.

offline storage : losop(ups ĠstôlüÚl; இணையா சேமிப்பகம் : மையச் செயலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்காத சேமிப்பி.

offload:பளு இறக்கம்; இறக்குதல்: 1. ஒரு கணினியமைவின் பணிகளைச் சற்றுக் குறைந்த வேலைப்பளுவுள்ள மற்றொரு கண்ணினிக்கு மாற்றுதல். 2. வெளிப்பாட்டுத் தகவல்களை ஒரு புறநிலைச்சாதனத்திற்கு மாற்றுதல். offpage connector மறுபக்க இணைப்பி; பக்க இணைப்பி : ஒரு தட வரிசை விளக்கப் படத்தில் ஒரு பக்கத்திலிருந்து மாறுபட்ட மற் றொரு பக்கத்திற்கு ஒரு தொடர் வரிசையை இணைப்பதற்குப் பயன் படுத்தப்படும் ஐங்கோணக் குறியீடு. off screen formatting : floorusléo முறைப்படுத்துதல்.

Oበ

offset : எதிரீடு / குறை நிரப்பீடு; விலக்கம் : தேவைப்படும் மதிப்பு அல்லது நிலைமைக்கும், உள்ளபடி யாக மதிப்பு அல்லது நிலைமைக்கும் இடையிலான வேறுபாடு.

off state: sol®LL flow,

off-the-shelf: <gu$5ú Qum(55mson; உடன் பயன் பொருள்கள்; ஆயத்த : விற்பனையாளர்களிடமிருந்து எளி தாகக் கிடைக்கக் கூடிய, மிகப் பெரு மளவில் தயாரிக்கப்பட்ட கணினி வன்பொருள் அல்லது மென் பொருள்கள் பற்றியது.

ohnosecond: @GSMIm@BTIą: geupman ஆணையைக் கொடுப்பதற்கும், அந்த ஆணையினால் படுமோசமான விளைவுகள் ஏற்படும் என்று உணர் வதற்கும் இடையில் கழியும் நேரம். மிக மிகக் குறைவான நேரம். omni directional : uso ślsosuolson6n : எல்லா திசைகளிலும் சான்றாக, பல திசையிலான வானலை வாங்கி (antenna) எல்லா திசைகளில் இருந்தும் சமிக்ஞைகளை ஏற்றுக் கொள்ளும். OmniPage : 2,bsef Gug2: Gsuff கார்ப்பரேஷனிடமிருந்து பி.சி. மற்றும் மெக்கின்டோஷுக்காக உரு வாக்கப்பட்ட எழுத்து உணர் மென் பொருள். சொற்பகுதியிலிருந்து வரைகலையைப் பிரித்துப் பார்க்க வும் பலவகையான அச்செழுத்து களை சொற்பகுதியாக மாற்றித் தர வும் திறனுள்ள முதல் பி.சி. மென் பொருள். OMR : ஒஎம்ஆர்: ஒளி வழிக் குறி 2–65urmeilülşl : Optical Mark Reader என்பதன் குறும்பெயர். on-board computer: perišč, soilsfl: விண்வெளிக்கலம், உந்து ஊர்தி,