பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ongoing.

ongoing activity: 5LILA/5L6 Joãopé.

online : நேரடியாக, உடனடி முறை: உடன் நிகழ்வு : ஒரு கணினியின் மையச் செயலகத்துடன் நேரடித் தொடர்புடைய கருவிகள் , சாதனங் கள், ஆட்கள் பற்றியது. கணினி யுடன் நேரடியாக இணைக்கப்பட்

டுள்ள சாதனம் பற்றியதாகும். இது 'மறைமுகமாக' (offline) என்பதற்கு

மறுதலை.

online application:GBŲiqů Lusitum@ கள்.

online database : GBJúš 356160 தளம்,உடன்நிகழ்தகவல் தளம்: ஒரு முனையத்தில் பெரும்பாலும் ஒரு காட்சிச்சாதனத்தில் - ஒரு பயனாளர் நேரடியாக அணுகக் கூடிய தகவல் தளம. online fault-tolerant system: GBJúi பிழைதாங்கு பொறியமைவு, உடனடி பிழை பொறுதி அமைப்பு : மென் பொருள் பிழைகள் இருந்த போதி லும் சரியாகச் செயற்படுகிறவாறு வடிவமைக்கப்பட்ட கணினி யமைவு.

online help : G5t(ups o giei : 9amu யில் வரும் ஆணை. ஆணைத் தொடரின் உள்ளே இருந்து உடனடி யாக வருவது.

online problem solving : Gibso சிக்கல் தீர்வு; உடனடிச்சிக்கல் தீர்வு: ஒரு கணினியமைவினைப் பல பயனாளர் சேய்மை முனையங்களி லிருந்து ஒரே சமயத்தில் பயன் படுத்துகையில் சிக்கல்களை நேரடி யாகத் தீர்ப்பதற்கான தொலைச் செய் முறைப் பயன்பாடு. இத்தகைய பயன்பாட்டில் ஒரு சேய்மை முனை யத்தில் பயன்படுத்துவோருக்கும் ஒரு மையக் கணினியமைவுக்கும் உள்ள ஒரு செயல்முறைக்குமிடை

492

.

மல் பணி செய்வது.

onion

யில் ஒரு பரிமாற்றம் அல்லது உரையாடல் நடைபெறுகிறது.

online processing : a-Lós நிகழ் செயலாக்கம்.

online storage : G9714& GeißltiLéto: மையச் செயலகத்தின்கட்டுப்பாட்டி லுள்ள சேமிப்பகம்.

online service: 2 l sin fils pusmil.

on the fly : பறந்து கொண்டே : தேவைப்படும் போதெல்லாம் பெரும்பாலும் பயனாளர்தலையிடா பணியினை முடிப்பதிலான செயல்திறனில் எந்த வித பின்னடைவும் இருக்காது என்பதை உணர்த்துவது.

on-board : தன்னமைவு : 'தரமான' கணினி மாதிரியின் ஒரு பகுதியாக ஒரு குறிப்பிட்ட வன்பொருள் சாதனத்தைச் சேர்ப்பதைக் குறிப் பிடுவது. சான்றாக, 'ஐபிஎம் ராம்-ஆன் போர்டு' என்றால் இந்த அளவு ராம் குறிப்பிட்ட மாடல் கணினியில் தரமானதாக சேர்க்கப் பட்டுள்ளது என்று பொருள். 'ஆன்-போர்டு' என்ற சொல் ஒரு குறிப்பிட்ட மின்சுற்று தாய் அட்டை யில் உள்ளது என்பதையும் குறிப்பிடு கிறது.

on-hook : கொக்கி மீது : வருகின்ற தொலைபேசி அழைப்புகளைப் பெறுகின்ற ஒரு தொலைபேசிக் கம்பி. off-hook என்பதற்கு மாறானது.

onion diagram: Gloufflému sugosul—to: ஒரு அமைப்பினை வரைபட முறை யில் குறிப்பிடுவது. குழி வட்டங் களாகக் காட்டப்படுகிறது. வட்டத் தின் உள்ளே வட்டங்களாக அமைத்து, இறுதி உள் வட்டமே மையமாகும். மற்ற வெளி வட்டங் கள் அதைச்சார்ந்து இருப்பவை.