பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

operation 495

அமைப்பை ஆதரித்து பயன்படுத்தி இயக்கும் விற்பனையாளர்களின் திறம் மற்றும் நிர்வாகம், பணியாளர் கள், வாடிக்கையாளர்கள் ஆகியோ ரின் விருப்பமும் திறனும். operation personal : Olguéométhé குழுமம். operation research : Glgujumi () ஆய்வியல். operational management : செயற் பாட்டு மேலாண்மை: விவரங்களைச் செயற்படுத்துவதற்குப் பொறுப் {_} f (...f மேற்பார்வையாளர்கள் அல்லது தலைவர்கள் மற்றும் அவற் றைச் செய்கிற அலுவலர்கள்.

operation on data : 586 iso Olgu லாக்கம். operations analysis : Glaubuni Qū பகுப்பாய்வு :செயற்பாட்டுஆராய்ச்சி. operations information system : செயலாக்கங்களின் செய்தித் தகவல் அமைப்பு : ஒரு நிறுவனத்தின் செய லாக்க அமைப்புகள் உருவாக்கும் செய்தி தகவல்களைத் திரட்டி செய லாக்கி சேமிக்கும் செய்தி தகவல் அமைப்பு. மேலாண்மை செய்தி தகவல்அமைப்புக்காகவோ அல்லது ஒரு செயலாக்க அமைப்புக்காகவோ தகவலை உள்ளிடு செய்தல்.

operations personnel : Gloupumiடாளர்கள் : கணினி மையத்தில் கணி னிச் சாதனத்தைக் கட்டுப்படுத்து வதற்குப் பொறுப்பாக உள்ளவர்கள். இவர்கள் பொறியமைவுகளுக்கு விசையூட்டுகிறவர்கள்; செயல் முறைகளை ஏற்றுகிறார்கள்; செயல் முறைகளை இயக்குகிறார்கள்; சாதனங்களின் தவறான செயற் பணிகளை அறிவிக்கிறார்கள்.

operations research: OlsusHunü-G

optica

ஆராய்ச்சி : சிக்கலான செயற்பாடு களை பெரும அளவுத் திறம்பாட் டுடன் நிறைவேற்றுவதற்கு வழி செய்யும் கணித அறிவியல். ஒருபடிச் செயல்முறைப்படுத்துதல், நிகழ் தகவுக் கோட்பாடு, தகவல் கோட் பாடு, விளையாட்டுக் கோட்பாடு, மான்டிகார்லோ முறை, வரிசை முறைக் கோட்பாடு போன்ற அறி வியல் உத்திகள் இதில் அடங்கும். operator:இயக்கர்; செய்முறைக்குறி: 1. இயக்கப்படும் எண்களின் மீது மேற்கொள்ள வேண்டிய நடவடிக் கையைக் குறித்துக் காட்டுகிற ஒரு செய்முறை. 2. ஒர் எந்திரத்தை இயக்குகிற ஆள். optacon : e,ùLmšĠ5m6ūt : 5¢&I பார்வையற்றவர்கள் 'படிப்பதற்கு" உதவும் ஒரு சாதனத்தின் வணிகப் பெயர். இது ஒர் ஒளிக்கற்றையி லிருந்து வரும் துடிப்புகளை எழுத்து களின் வடிவங்களாக மாற்றுகிறது. பார்வையற்றவர்கள் எழுத்துகளைத் தடவிப் பார்த்துப் படிக்கலாம். optical character: 96fluoué) stopäg; ஒளியியல் உரு : ஒர் ஒளியியல் எழுத்துப் படிப்பி மூலம் படிக்கக் கூடிய ஒரு தனி வகை எழுத்து. optical character recognition : ஒளியியல் எழுத்தேற்பு:தகவல் செய் முறைப்படுத்தும் தொழில் நுட்பம். இது மனிதர் படிக்கக்கூடிய தகவலை ஒரு தனிவகை ஒளியியல் எழுத்தேற் பியிலுள்ள மற்றொரு ஊடகத்தில் கணினி உட்பாட்டுக்காக மாற்று கிறது. எழுத்துகளிலிருந்து பிரதி பலிக்கும் ஒளியை ஒளியியல் எழுத் தேற்புச்சாதனம் அடையாளங் கண்டு கொள்கிறது.

optical character reader: 9s fluouso எழுத்துப் படிப்பி, ஒளியியல் உரு