பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

optical corn 496

படிப்பி : அச்சிட்ட ஆவணத்தை உட் பாடாக ஏற்றுக்கொண்டு அவற்றின் உருவமைப்பைக் கொண்டு எழுத்து களை அடையாளங்காடடக கூடிய உட்பாட்டுச் சாதனம். optical communication : 96fluoluéo செய்தித் தொடர்புகள்; ஒளியியல் தொடர்புகள் : தகவல்கள், படங்கள், உரைகள், பிற செய்திகள் ஆகிய வற்றை ஒளி மூலம் அனுப்புதல். அனுப்பீட்டுக் கருவியிலிருந்து புறப் படும் ஒளியலைக் குறியீட்டினைத் தாங்கிச் செல்லும் ஒரு தகவல், ஒர் ஒளியியல் கால்வழியே சென்று, ஓர் அலை வாங்கியில்துழைகிறது. அந்த அலை வாங்கி, மூலத் தகவலை மறு கட்டமைப்புச்செய்கிறது. ஒளியியல் இழைகள், லேசர்கள் ஆகியவை இந்தத் தொழில் நுட்பத்தில் அடங்கி யுள்ளன. இவை தகவல் அனுப்பீட் டுத் திறம்பாட்டினை பெரும் அளவுக்கு உயர்த்த உதவுகின்றன. optical computer : 96flá, écosses : செய்திகளைச் செயலாக்க கம்பிகளுக் குப் பதிலாக லேசர் ஒளிக் கற்றை களைப் பயன்படுத்தும் ஒரு வகைக் கணினி. இன்னும் இது பரிசோதனை யில் மட்டுமே உள்ளது. மரபு வழியி லான கம்பியிணைப்பு கணினிகளை விட இது மிகவும் வேகமாக வேலை செய்கிறது. optical disk: F6fluMuso suLG: Psf வட்டு. optical fiber : 96fluoluéo &60p; ஒளியிழை : மின்னியல் அனுப்பீட்டு கம்பிவடம். இது மிக உயர்ந்த அளவு ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி இழையினால் ஆனது. இருமக் குறி யீடுகளின் ஒரு கற்றையைக் கொண்டு செல்லும் வகையில் இதற்கு மிக விரைவான துடிப்பூட்டம் அளிக்கப்

optical mou

பட்டிருக்கும். இந்த ஒளியியல் இழைகள் மிகப் பெருமளவு தகவல் களைக் கொண்டு செல்ல வல்லவை; அத்துடன், மரபு இழைகளைச் சீர் குலைக்கக் கூடிய மின்னியல் குறுக் கீடுகளையும் தடுக்கிறது. கணினிச் செய்தித் தொடர்புகளில் ஒளியியல் இழைகளின் பயன்பாடு இப்போது மிகவும் பெருகியுள்ளது.

optical mark reader : 96flouéo குறியெழுத்துப் படிப்பி : அட்டை களில் அல்லது பக்கங்களில் உள்ள வரைகலைக் குறியெழுத்துகளைப் படிக்கக் கூடிய உட்பாட்டுச் சாதனம். optical laser disk: G60si 96 fleet-G).

optical mark recognition (OMR): 96f யியல் குறியெழுத்தேற்பு; ஒளியியல் குறியறிதல்; (ஓஎம்ஆர்) : ஒரு குறிப் பிட்டநிலையில் ஒரு குறியெழுத்தை இருத்தி வைப்பதன் மூலம் கணினிப் பொறி உட்பாட்டுக்காகத் தகவல் களை இன்னொரு ஊடகமாக மாற்று வதற்குரிய தகவல் செய்முறைப் படுத்தும் தொழில் நுட்பம். இந்த நிலை ஒவ்வொன்றும் கணினிப் பொறிக்குத் தெரிந்திருக்கிற ஒரு மதிப்பினைக் கொண்டிருக்கும். அந்த மதிப்பு மனிதரால் அறியக் கூடியதாகவோ அல்லது அறிய முடியாததாகவோ இருக்கலாம். இது ஒளியியல் எழுத்தறிதலுடன் ஒப் பிட்டுப் பார்க்கத்தக்கது.

optical mouse: @siflớGLlą; 676óleulą su ஒளிக்கருவி . அதன் அசைவுகளுக்கு ஒளியைப் பயன்படுத்தும் எலி வடிவக் கருவி. இது ஒரு சிறிய மேசை மேல் உள்ள அட்டையின் மேற் பகுதியில் நகர்த்தப்படுகிறது. ஒரு ரெஃப்ளெக்டிவ் கிரிட் உள்ளது. எலி வடிவக் கருவி ஒரு ஒளியை வெளியிட்டு அது நகரும்போது