பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

optimum tre

உகந்த செயல்முறை நிரல் : ஒரு வகைப்பாட்டினைப் பொறுத்த அள வில் திறம்பாட்டினை பெரும் அள வுக்கு உயர்த்தும் செயல்முறைப் படுத்துதல். மிகக் குறைந்த அளவு சேமிப்பியின் பயன்பாடு, மிகக் குறைந்த அளவு புறநிலைச் சாதனப் பயன்பாடு, மிகக் குறைந்த அளவுக் கணிப்புக் காலம் போன்றவை இதில் அடங்கும்.

optimum tree search : உகந்த அளவு மர தேடல் : பல்வேறு மாற்று முறை களில் மிகச் சிறந்த ஒன்றைத் தேர்ந் தெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மர தேடல் முறை. option key : GolobjLš Goffs; GäL60 விசை : சில விசைப் பலகைகளி லுள்ள திருத்தம் செய்வதற்கான விசை. இதனை அழுத்தும்போது அடுத்துத் தட்டச்சு செய்யப்பட் டுள்ள எழுத்துகளுக்கு வேறுவித மான பொருள் விளக்கம் அளிக் கிறது. opto-electronics : @6fl filsinguig வியல் : ஒளியியலையும் மின்னணு வியலையும் ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பம். oracle (software package): 2475&lsit (மென்பொருள் பொதிவு) ; பெரு முகம், சிறு மற்றும் நுண் கணினிகள் போன்ற அனைத்து வகைக் கணினி களுக்கும் பயன்படக்கூடிய பிரபல தொடர்புறவு தகவல்தள மேலாண் மைத் திட்டம். OR circuit : அல்லது மின்சுற்று. order : வரிசை முறை; எண் வரிசை: வரிசை : 1. ஒரு குறிப்பிட்ட விதி களின் தொகுதிக்கிணங்க இனங் களை வரிசைமுறையில் அமைத்தல். 2. பெரும்பாலான விரிதாள் செயல்

organiza

முறைகளில் காணப்படும் ஆணை. இது கணிப்பு வரிசை முறையைப் பயன்படுத்துவோர் தீர்மானித்துக் கொள்வதற்கு அனுமதிக்கிறது.

order of operations : Glæuspum(B) களின் வரிசைமுறை; இயக்க வரிசை: கணிதச்செயற்பாடுகளின் படிவரிசை முறை. இதன்படி மொத்தமாக்கம்

முதலிடம் பெறுகிறது. அடுத்து அடுக்குப் பெருக்கல், வர்க்க மூலங்கள் காணல், பெருக்கல்,

வகுத்தல் இடம் பெறுகின்றன. பின்னர் கூட்டல், கழித்தல் வருகின்றன. ordered list: 9(spráðsold suffloog.

ordinal number: 6, floog (p600 signs: ஒரு பொருளின் வரிசையை அடை யாளம் காணும் எண். சான்றாக, பதிவேடு 34.

ordinate : செங்குத்து ஆயம்; நெட் டாயம் : ஒரு வரைபடத்தில் செங்குத் தாக உள்ள Y-அச்சு. இது x-அச்சி லிருந்து (மட்டாயம்) வேறுபட்டது.

organization : #isoto GaißlLugoloùLų.

organizational control : soléoloé,16073, கட்டுப்பாடு : தகவல் பொறிய மைவை ஊடுருவல், குறுக்கீடு, நாச வேலை போன்றவற்றிலிருந்து பாது காப்பதற்காக நிறைவேற்றப்படும் அலுவலர் நிருவாக நடைமுறைகள். organization chart: 960UD61601 6,1657 படம்: ஒரு வணிக நிறுவனத்திலுள்ள பொறுப்புகள் எவ்வாறு பகிர்ந்தளிக் கப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் அமைப்பு முறை விளக்க வரைபடம். அமைவனப் படிநிலை அமைப்பின் படவிளக்கம். இது ஒர் அமைவனத் தின் பணியாளர்களிடையிலான உறவு சார்ந்த நிலையைக் காட்டு கிறது.