பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

OR gate

OR gate : அல்லது வாயில்; அல்லது -வழி: உட்பாடுகள் இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் இருமமாக இருக்குமானால் உட்பாடு ஒர் இரும 1 ஆக இருக்கிற இரு விசைகளைக் கொண்ட கணினி மின் சுற்று வழி. இது 'அல்லது இயக்கியை' (OR operator) (2)uIới(36ìpg;I. origin : தோற்றுவாய் ; தொடக்கம் : குறியீட்டு முறையில் ஒரு செயல் முறையின் அல்லது செயல்முறைப் பகுதியின் முதல் அமைவிடத்தின் முழுமையான நினைவக முகவரி. original : &lpool’ILlq. orginal data: GGiÖg)6) mü5 GG6.60; மூலத் தகவல் : செய்முறைப்படுத்த வேண்டிய தகவல். இது, 'செப்ப மற்ற தகவல்' (Raw data) என்றும் அழைக்கப்படும்.

original equipment manufacturer (OEM) மூலச்சாதன உற்பத்தியாளர் : மற்ற விற்பனையாளர்களிடமிருந்து சாதனங்களை விலைக்கு வாங்கி தனியொரு பொறியமைவாக ஒருங் கிணைத்து மறு விற்பனை செய்யும் உற்பத்தியாளர். original message : &lpgoš 356,160.

originate answer: @gmu sălbs top மொழிச் சாதனம் : செய்திகளை உண்டாக்கி மறுமொழியளிக்கக் கூடிய ஒரு சாதனம். பெரும்பாலான தொலைக் கணினிச் சாதனங்கள் மறு மொழி முறையில் அமைந்துள்ளன. எனவே பயன்படுத்துபவர் மறு மொழி முறையிலே இருத்தல் வேண்டும்.

OR operator : ".21606051' Quéé) : தருக்க முறை இயக்கி என்பது ஒர் அறிக்கை, '0' என்பது இன்னொரு அறிக்கை என்றால், P+Q என்பதன்

499

oscilla

அல்லது (OR) என்பது, குறைந்தது ஒன்று உண்மையாக இருந்தால் மட்டுமே உண்மையானதாகும்; எல்லாம் பொய் எனில் பொய்யான தாகும் என்பதைத் தெரிவிக்கும் தன்மையுடையது.

orphan : அனாதை வரி ; தொடக்கத் தனி வரி : ஒரு வாசகத்தின் ஒரு பக்கத்தின் அடியில் தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் ஒரு பத்தியின் முதல் வரி. இது எல்லா அச்சு வடிவங் களிலும் விரும்பத்தகாததாகக் கருதப் படுகிறது. orthoferrite : ஆர்த்தோஃபெரைட் : இது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு பொருள். இது எதிர் காந்தத் துருவ முனைப்பின் பாம்பு போன்று நெளிந்த மாற்றுப் புலங்களைக் கொண்டதாகும். இது காந்தக் குமிழ் நினைவகத்துக்குப் பயன்படுத்தப் படுகிறது. orthographic: 6TQρ$$Jé&nL(5) (p6OD: அச்சு விரிவமைப்பு ஓவியம் அல்லது நிலப்படத்தின் அச்செழுத்து முறை. இதில் முனை நீட்டிக் கொண்டிருக் கும் வரிகள் ஒவியம் அல்லது நிலப் படத்தின் தளப்பரப்புக்குச் செங்குத் தாக இருக்கும். OS : ஒஎஸ் இயக்க முறைமை: 'செயற்படு பொறியமைவு எனப் @Lim(5girls())lb 'Operating System' என்ற ஆங்கிலச்சொல்லின் சுருக்கம். oscillate : ஊசலாடு : மிகக் குறைந்த தற்கும், மிக அதிகமானதற்குமான மதிப்புகளுக்குமிடையில் வந்து வந்து போவது. ஊசலாடுவது என்பது ஒரு சுழற்சி. மாறும் அலைவு எண்ணின் ஒரு முழு அலை. oscillating sort : pg56) sufflong யமைவு: ஒரு நாடா இயக்கியின் திறம்பாட்டிற்கு முன்னும் பின்னும்