பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

overhead 502

படும் அல்லது பிழை நிலையைக் காட்டும் சில குறியீடு செய்யப்படும்.

overhead:தாங்காசுமை:மேற்செலவு: 1. ஒரு செயல் முறையை அல்லது சாதனத்தை அதன் உயர்ந்த அளவுத் திறம்பாட்டுக்குக் குறைவாகச் செயற் படும்படி செய்யும் மட்டு மீறிய காரணிகளைக் குறிக்கும் சொல். 2. செயற்பாட்டுப் பொறியமைவும் செயல்முறையும் ஆக்க முறையான பணிகளைவிட நிருவாகப் பணி களைச் செய்கிறபோது நடைபெறும் ஆக்க முறையல்லாத முயற்சி. overlap . மேலழுந்துதல்; உடன்நிகழ் தல்: ஒரு செயலினைச்செய்து கொண் டிருக்கும் அதே சமயத்தில் வேறொரு செயலினையும் செய்யும்படி செய் தல். எடுத்துக்காட்டு:மையச் செயல கம் அலகு ஆணைகளை நிறை வேற்றிக் கொண்டிருக்கும்போது ஒர் உட்பாட்டுச் செயல்பாட்டினைச் செய்தல். ஒரே சமயத்தில் கணினி பல செயல்முறைகளை நிறைவேற்ற இம்முறை அனுமதிக்கிறது. overlay card : GuoGooni' L 91-60L : கணினியில் காட்டுவதற்கான ஒளிக் காட்சி மூலத்திலிருந்து வரும் என்.டி. எஸ்.சி. சமிக்ஞைகளை இலக்கப் படுத்தும் கட்டுப்பாட்டுப் பொறி. overlapping: Glogoupišg floo: 905 திரைக்காட்சியில் சாளரங்கள் ஒன் றுக்கு மேல் ஒன்றாக அல்லது ஒவ் வொன்றின் எல்லைகளுக்குள் மேலழுந்தி இருக்கும் நிலை. overlap processing : Glogoupiš5. செய்முறைப்படுத்துதல்: ஒரு கணினி யில் உட்பாட்டினைச் செலுத்துதல், செய்முறைப்படுத்துதல், வெளிப் பாட்டு நடவடிக்கைகளைச் செய்தல் ஆகியவற்றை ஒரே சமயத்தில் நிறை வேற்றுதல். இது மேலழுந்தா செய்

override

முறைப்படுத்துதலிலிருந்து வேறு L/L–L–ģil. overlay ; மேற்கவிதல் : ஒரு செயல் முறையின் கூறுகளை துணைச் சேமிப்பியிலிருந்து நிறைவேற்றத் தக்கதாக உள்முகச் சேமிப்பிக்கு மாற்றுதல். இதனால் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட கூறுகள் பல்வேறு சமயங்களில் ஒரே சேமிப்பு அமைவிடங்களை பிடித் துக் கொள்கின்றன. உள்முகச் சேமிப் பியில் தற்போது அணுகப்பட்டு வரும் செயல் முறையை அல்லது தகவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஒரு நேரடிச் சேமிப்புச்சாதனத்தில் (காந்த நாடா அலகு) தேவையான காலம் வரை வைத்து உள்முகச் சேமிப்பி யின் வடிவளவை அதிகரிப்பதற்கு இந்த உத்தி பயன்படுகிறது. overloading : eläläijLISD) sipp60 : ஆணைத் தொடரமைப்பால் ஒரே பெயரை ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே கணிப்புக் குறியீட்டினை வேறு வேறு விவர இனங்களுக்குப் பயன் படுத்தும் திறன். இதனால் சூழ் நிலைக்கேற்ப அவற்றை வேறு படுத்த வேண்டியது தொகுப்பின் வேலையாகிறது. overprint; மேலச்சு: எழுத்தின் தோற் றத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒரேநிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் அச்சிடும் செய்முறை. overpunch : Guosò gl6oo6null 60 ; கூடுதல்துளையிடல்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துளைகளுடைய

ஒரு அட்டையின் பத்தியில் மேலும்

துளைகளையிடுதல்.

override : மேலாணை; மேலுர்தல் ; ஊர்ந்தியங்கல் : ஒரு செயல் முறைக் குப் பதிலாக்கம் செய்வதன் மூலம்