பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

packetized

முறை. பொதியை அனுப்பும் சமயத் தில் மட்டுமே அந்த வழித்தடம் அடைபட்டிருப்பதுபோன்று முகவரி யிடப்பட்ட பொதிகளை இது அனுப்புகிறது. packetized voice : @LissoluJūLILL குரல் நடப்பு நேர குரலை பொதி நிலை மாற்று கட்டமைப்பில் அனுப் புதல். packing:பொதிவாக்கம்; பொதித்தல்: தனியொரு சேமிப்பாக எட்டியலில் இரு எண்களைச் சேமித்து வைக்கும் செய்முறை. packing density : @Lisé sumé & அடர்த்தி; பொதியடர்த்தி : பரப்பிடத் தின் ஒர் அலகில் அல்லது நீளத்தில் அடக்கி வைக்கப்படும் பயனுள்ள சேமிப்புச்சிற்றங்களின் எண்ணிக்கை. இது, பதிவாக்க அடர்த்தி என்றும் அழைக்கப்படும். எடுத்துக்காட்டு : ஓர் அங்குலத்திலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை, pad:திண்டு அட்டைமேடை : 1. ஓர் அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை யில் அமைப்பாக வரித் தகடுகளைப் பற்றவைப்பதற்கான ஓர் இணைப் பினை ஏற்படுத்துகிற தகடாக்கிய செப்புப் பரப்பு. அதாவது அச்சிட்ட மின்சுற்று வழிப் பலகையின் ஒரு பக் கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாறிச் செல்வதற்கான செப்பு வழி. 2. ஒரு தகவல் புலத்தை வெற்றிட அச் செழுத்துகளால் நிரப்புதல். pad character : éléðI(b) 6Top3g : ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இடைத்தடுப்பு எழுத்து. padding : திண்டாக்கம் : ஒரு குறிப் பிட்ட நீளத் தகவல் பாளத்தினை போலி எழுத்துகள், சொற்கள், பதிவு

505

page

கள், ஆகியவற்றினால் நிரப்புவதற் குப் பயன்படுத்தப்படும் உத்தி.

paddle : துடுப்பு ; மத்து : ஒரு காட்சி முனையச்சறுக்குச்சட்டத்தை நகரும்படி செய்வதற்காகக் கையா ளப்படும் சாதனம். துடுப்பிலுள்ள ஒரு சுழல் வட்டினைச் சுழற்றுவதன் மூலம் சறுக்குச்சட்டத்தினை மேலும் கீழும் இடமும் வலமும் நகர்த்த லாம். இது கணிணியுடன் ஒரு கம்பி வடம் மூலம் இணைக்கப்பட்டிருக்

g|Gull (Paddle)

கும். இது கணிணி வரைகலை களிலும் ஒளிப்பேழை விளையாட்டு களிலும் பயன்படுத்தப்படுகிறது.

page : பக்கம் : 1. ஒரு செயல் முறை யின் அல்லது தகவலின் கூறு. இது பொதுவாக, குறிப்பிட்ட நீளமுடைய தாக இருக்கும். இது ஒரு குறிப்பிட்ட முகவரியைக் கொண்டிருக்கும். எனி னும், இதனைக் கணினியின் உள்மு கச் சேமிப்பகத்தின் எந்தப் பகுதியி லும் இருத்தி வைக்கலாம். 2. திரை யில் ஒரே சமயத்தில் காட்சியாகக் காட்டப்படும் வாசகம் அல்லது வரை

ᏜᏊᎼ] ❍ .

page break பக்கம் நிறுத்தல் : மிகப் பல மென்பொருள் பயன்பாடுகளில் உள்ள ஒரு தன்மை. இதில் குறிப் பிடப்பட்ட பக்க (காகித) நீளத்திற்கு ஏற்ற வகையில் சொற்கள் கட்டங் களாக அனுப்பப்படும். அச்சிடு