பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

page Com 506

தலில் பக்கத்தின் இறுதியைக் குறிப் பிடும் குறியீடு. வன் பக்க நிறுத் தத்தை பயனாளர் நுழைத்தால் பக்க மானது அந்த இடத்தில் நிறுத்தப் படும். அதாவது அந்தக் கட்டுரையின் இறுதியில் மென் பக்க நிறுத்தத்தை சொல் செயலாக்கம் அல்லது அறிக்கை ஆணைத் தொடரில் நடப்பு அமைப்புகளுக்கேற்ப உருவாக்கப் படும். மென் பக்கநிறுத்தங்கள் தக வல் சேர்க்கப்படும்போதோ அல்லது பக்க நீளம் மாறும்போதோ மாறக் கூடியது. page composition programme : Löö அமைப்பு செயல்முறை, பக்க அமைவு ஆணைத் தொடர் : தொழில் முறை யாகத் தோன்றும் ஆவணங்களை உரு வாக்கும் ஆணைத்தொடர். டி.டி.பி. ஆணைத் தொடர் என்றும் அழைக்கப் படும். page counter : Lää sistosol : Lää எண்களைக் கூட்டி ஒவ்வொரு பக்கத் தின் மேற்பகுதியிலும் பக்க எண்ணை அச்சிடும் ஒரு எண் மாறி. page description language : Lóð, விளக்க மொழி: அச்சக வெளியீட்டை வரையறை செய்யும் உயர்நிலை மொழி. பக்க விளக்க மொழியில் ஒரு பயன்பாடானது வெளியீட்டை உருவாக்கினால், அந்த வெளியீடு அதனைஆதரிக்கும் எந்த அச்சுப்பொறி யிலும் அச்சிடப்படும். எழுத்து மற் றும் வரைகலை உருவாக்கங்களை பயனாளர்கணினியில் செய்வதற்குப் பதிலாக அச்சுப்பொறியே செய்து கொள்ளும். page fault : usæš GGT6Img) : lomu நினைவகக் குறுக்கீடு. அடுத்த ஆணை அல்லது தகவல் நினைவகத் தில் இல்லையென்றால் வட்டி லிருந்து தேவையான பக்கத்தை இது படித்தெடுக்கிறது.

Pagemak er

pageframe:பக்க அமைவிடம்; பக்கச் சட்டம் : ஆணைகளின் அல்லது தக வல்களின் ஒரு பக்கத்தை (பொதுவாக 2k அல்லது 4k சொற்கள்) சேமித்து வைக்கக் கூடிய கணினியின் பின் புலச் சேமிப்பகத்தின் அமைவிடம்.

page header : பக்கத் தலைப்பு : ஒவ் வொரு பக்கத்தின் மேற்பகுதியில் அச்சிடப்படும் பொதுவான சொற் றொகுதி. அதில் பொதுவாகப் பக்க எண்ணும் ஒவ்வொரு பத்தியின் தலைப்புகளும் இருக்கும்.

page layout programme: Lää, Sulq6. மைப்பு ஆணைத்தொடர் : மேசை மேல் பதிப்பக முறையாக உள்ள ஒரு பயன்பாட்டு ஆணைத்தொடர். இது பல வகையானகோப்புகளில் இருந்து சொற்பகுதி மற்றும் வரைகலை களை சேர்ப்பிக்கிறது. சரியான இடத் தில் வைத்தல், அளவெடுத்தல், கூட் டல் மட்டும் திரையில் குறிப்பிடப் படும் பக்க வடிவமைப்பிற்கேற்ப நறுக்குதல் போன்றவற்றை செய்யும். புகழ்பெற்ற பக்க வடிவமைப்பு ஆணைத் தொடர்களாக பேஜ் மேக்கர், குவார்க் எக்ஸ்பிரஸ் மற்றும் வென்ச்சுரா பப்ளிஷர்ஸ் ஆகிய வற்றைக் குறிப்பிடலாம். page in : சேமிப்பக மாற்றம்; பக்கம் புகுத்தல் : வட்டுச் சேமிப்பகத்தி லிருந்து முதன்மைச் சேமிப்பகத்து செயல்முறைகளை அல்லது தகவல் களைப் பரிமாற்றம் செய்வதற்கான செய்முறை. Pagemaker : GuggGlossi : zyabl_sv கார்ப்பரேஷன் பி.சி. மற்றும் மெக் கின்டோஷாக்காக உருவாக்கிய முழு தன்மைகள் கொண்ட மேசை மேல் பதிப்பக ஆணைத்தொடர். மெக்குக் காக (Mac)1985இல் அறிமுகப்படுத்தப் பட்ட இதுதான் மேசை மேல் பதிப்