பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

page mak

பக முறைக்கு தரநிருணயத்தை அமைத்தது. சொல்லப் போனால் ஆல்டஸ் நிறுவனத் தலைவரான பால் பிரெய்னியார்ட் என்பவர்தான் மேசை மேல் பதிப்பகம் (Desk Top Publishing) என்ற சொல் தொடரை உருவாக்கினார். இதன் பி.சி. பதிவு 1987இல் அறிமுகப்படுத்தப்பட்டது. page makeup:பக்க உருவாக்கம்: ஒரு அச்சிடப்படும் பக்கத்தை அமைத்தல் (வடிவம் ஆக்கல்). இதில் தலைப்பு களை அமைத்தல், அடிப்பகுதிகள், பத்திகள், பக்க எண்கள், வரைகலை, விதிகள் மற்றும் எல்லைக் கோடுகள் ஆகியவற்றை வடிவமைப்பது அடங்கியுள்ளது.

page mode memory : Löö (sponso நினைவகம் : பொதுவான மாறும் ராம் சிப்பு வடிவமைப்பு. நினைவக துண்மிகள் வரிசை மற்றும் பத்தி ஒருங்கிணைப்புகளால் அணுகப் படும். இல்லையென்றால், ஒவ் வொரு பக்கமுறையும் அணுக தேர்ந் தெடுக்கப்படும் வரிகளில் உள்ள வரிசைகளையும், பத்திகளையும் நகர்த்தியாக வேண்டும். பக்க முறை யில் ஒரு வரிசையில் உள்ள துண்மி கள் அனைத்தும் ஒரே ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுவதால், வேக மாக அணுக முடியும். - pageout:வட்டுமாற்றம்,பக்கம் வெளி யேற்றம் : கணினியின் முதன்மை நினைவகத்திலிருந்து வட்டுச் சேமிப் பிக்குச் செயல் முறைகளை அல்லது தகவல்களை மாற்றும் செய்முறை. page preview:பக்கமுன்காட்சி:சொல் செயலாக்க ஆணைத் தொடர்கள் மற்றும் பக்க வடிவமைப்புகள் பல வற்றில் காணப்படும் முறை. அச்சி டப்படும்போது ஒரு பக்கம் எவ் வாறு தோன்றும் என்று முழுப் பக்க

507 page ski

அளவில் முன்னதாகவே காணலாம். இதில் தலைப்புகள், பகுதிகள் மற் றும் ஒரங்கள் போன்ற சேரும்தன்மை களும் காணப்படும். page printer : Lää oš&iqū’īl; Lóð, அச்சுப் பொறி : எழுத்து வாசகம் அடங்கிய ஒரு முழுப் பக்கத்தையும் அச்சடிக்கும் அச்சடிப்பி. இது, நிமிடத்திற்கு 2,000 வரிகளை அச் சடிக்கக் கூடியது. page reader : பக்கப் படிப்பி : தகவல் களின் பல வரிகளை நுண்ணாய்வு செய்யக்கூடிய ஒளியியல் நுண்ணாய் வுச் சாதனம். இதில் நுண்ணாய்வு முறையானது உட்பாட்டுத் தகவல்க ளுடன் இணைக்கப்பட்டுள்ள செயல் முறைக் கட்டுப்பாடு அல்லது கட்டுப் பாட்டுக் குறியீடு மூலம் தீர்மானிக் கப்படுகிறது. page recognition: L&Süd G6öoTL-656ö: கணினியில் ஸ்கேன் செய்யப்படும் அச்சிட்ட பக்கத்தில் உள்ள உள்ளடக் கங்களைக் கண்டறியக் கூடிய மென் பொருள். ஒளி எழுத்து கண்டறி தலைப் பயன்படுத்தி அச்சிடப்படும் சொற்களை கணினி சொற்பகுதியாக மாற்றும். ஆனால் அதே வேளையில் ஒரு பக்கத்தில் உள்ள படங்கள் மற்றும் தலைப்புகளில் இருந்து சொற்பகுதி தானாகவே வேறு படுத்தப்பட்டு அறியப்படும். page set-up:பக்க அமைப்பு: காகிதத் தில் சொற்பகுதி வரைபடங்கள் எவ்வாறு அளிக்கப்படுகின்றது என்ப தையே இது குறிப்பிடுகிறது. பக்க அமைப்பில் இடம் பெறுவனவாக ஓரங்கள், தொடர்தலைப்புகள், பக்க எண்ணமைத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். page skip : பக்கத் தாவல் : நடப்புப் பக்கத்தின் எஞ்சிய பகுதியை தள்ளி