பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pagination

விட்டு அடுத்த பக்கத்தின் உச்சிப் பகுதிக்கு அச்சடிப்பி நகர்ந்து செல்லும்படி செய்யக்கூடிய கட்டுப் பாட்டு எழுத்து. pagination: பக்க வரிசைப்பாடு; பக்க மாக்கல்: 1. ஒரு முழுப் பக்கத்தையும் வடிவமைக்கும் நோக்கத்திற்காக வரைகலைகளையும் அச்செழுத்துத் தொகுதிகளையும் மின்னணுவியல் முறையில் திறம்படக் கையாள்தல். 2. ஒர் அச்சிட்ட வாசகத்தைப் பக்கங் களுக்கு இணையான அலகுகளாகப் பகுத்தல். 3. பக்க எண் குறியீட்டு முறை. paging:பக்கக் குறியீட்டுமுறை; பக்க மாக்கம் : 1. இயல்புச் (முதன்மை) சேமிப்பகத்திலிருந்து உள்ளபடியான (துணை) சேமிப்பகத்துச் செயல் முறைகளை முன்னும் பின்னும் நகர்த்துவதற்கான உத்தி. 2. காட்சித் திரையில் காட்சியாக காட்டப்படும் பக்கத்திற்குப் பதிலாக அடுத்த அல்லது முந்திய பக்கத்தைக் காட்டு வதற்கான விசைப்பலகையிலுள்ள விசையின் செயற்பாடு. paging rate : பக்கக் குறியீட்டு வீதம்; பக்கமாக்க வீதம் : உள்ளபடியான சேமிப்புப் பொறியமைவுகளில் ஒரு கால அலகின்போது நடைபெறும் சேமிப்பக மாற்றங்கள், வட்டு மாற்றங்கள் ஆகியவற்றின் சராசரி எண்ணிக்கை.

paint : படம்; வரைகலை : 1. கணினி வரைகலையில், திரையில் உண்மை யாகவே ஒவியம் வரையப்படும். இதற்குப் பலகைக் குச்சி அல்லது சுட்டியைப் பயன்படுத்தி வண்ண புருசு போல இயக்கப்படும். 2. திரை யில் ஏதாவது ஓரிடத்தில் தட்டச்சு செய்ததும் திரைவடிவம் ஏற்படுத் தல். திரையினை சொற்பகுதியில் வண்ணப்படுத்தல்.

508

paint

paint brush : 6u6östevo15 5Tflop3: LIGö வேறு கணினி வரைகலைப் பொறிய மைவுகளில் பயனாளருக்குப் பல வகைத் துரிகை வடிவங்களை அளிக்க அமைந்துள்ள திறம்பாடு. காட்சித் திரையில் சுட்டியின் முள்ளை நகர்த்துவதன் மூலம் இது பயன்படுத்தப்படுகிறது. painting:வண்ணந்தீட்டல்,வண்ணப் பூச்சு: 1. ஒரு வரைகலை உட்பாட்டுச் சாதனத்தின் இயக்கப் பாதையினைக் காட்சியாகக் காட்டுதல். 2. கணினி வரைகலையில் தேர்ந்தெடுத்த பரப் பினை ஒரு திண்ணிய வண்ணத்தால் நிரப்புதல். 3. ஒரு காட்சித் திரையில் வரைகலைத் தகவல்களைக் காட்சி யாகக் காட்டும் செய்முறை. paint programme: 6,168,7600TLL(blåg|th ஆணைத்தொடர்:வரைகலைப்பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தித் திரையில் ஒவியம் வரைவதுபோலச்

to

12

வண்ணப்படுத்தும் ஆணைத்தொடர்

(Paint programme)

செய்யும் வரைகலை ஆணைத் தொடர். ராஸ்டர் கிராஃபிக் உருவங்