பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

paradise

கற்றை பரவளைய எதிரொளிர்வு உள்ள இடங்களில் விழுவது போல் இதை (தட்டு என்று சொல்லப் படுவது) யும் பயன்படுத்தி இணைக் கற்றையில் தொகுக்கப்பட்டுள்ள வானொலி சக்தியுடன் கூடிய அதிகத் திறன் மிக்க அலை வாங்கியை அளிக்க முடியும். தட்டு குறுக்களவு வீட்டு தொலைக்காட்சி வாங்கிக்கு 20 செ.மீ. முதலாக செயற்கைக் கோள் களின் தரை நிலையங்களுக்கு 30 மீ. வரை கொண்டிருக்கும்.

paradise : GLUGOLSiu : @aussul fict டிஜிட்டல் கார்ப்பரேஷனின் பேர டைஸ் துணை நிறுவனம் உருவாக் கிய புகழ்பெற்ற காட்சி அட்டைகள்.

paradigm: 50555u60. paradox : பேரடாக்ஸ்: போர்லாண்ட் நிறுவனத்திலிருந்து வரும் பி.சிக் களுக்கான கட்டமைப்புக்குத் தயா ராக உள்ள, தொடர்பு முறை டி.பி. எம்.எஸ். பயன்படுத்த எளிதாகவும் எடுத்துக்காட்டு முறையில் கேள்வி கேட்கும் அமைப்பும் கொண்டது. அதனுடைய பால் (PAL)ஆணைத் தொடரமைப்பு மொழிதனித்தன்மை கொண்டது. பல பால் வாக்கியங்கள் பரிமாற்ற பேரடாக்ஸ் கட்டளை களைக் கொண்டது. இதனால் பேரடாக்ஸ் பயனாளர்கள் ஆணைத் தொடரமைப்பதை எளிதாகச் செய்ய முடியும். பேரபிக்ஸ் எந்திரம் (தக வல்தளப் பகுதி)தனியாகக் கிட்டும். 'சி ஆணைத்தொடர்கள் மூலமும் இதை அணுக முடியும். paragraph : பத்தி: ஒருதருக்க முறைச் செய்முறைத் தொகுதியாக அமைந் துள்ள ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட கோபால் மொழி (Common Business Oriented Language COBOL) வாக்கியங்களின் தொகுதி. இது ஒரு

parallel

பெயரின் பத்தித் தலைப்புக்கு முந்தியதாக அமைந்திருக்கும். paragraph assembly: Lääls?606&TüL]: ஒரு சொல் செயலியில் அல்லது வட்டுகளில் சேமித்து வைக்கப்பட் டுள்ள பத்தியிலிருந்து ஓர் ஆவ ணத்தை இணைக்கும் செய்முறை. paragraph number: L$£]6i66vT: fflgmçû வகத்தில் உள்ள நிலையை வரை யறுக்கும் எண். 16 எட்டியல்களாக நினைவகத்தைக் குறிப்பிடுகிறது. சான்றாக பத்தி எண் 2 என்றால் இரண்டாவது 16 எட்டியல்கள் நினை வகத்தைக் குறிப்பிடுகிறது. இப்பத்தி யினை நோக்கி காட்டி திரும்பினால் நினைவகத்தின் 17 எட்டியலை அது காட்டுகிறது என்று பொருள். parallal error:G5TšGlouš,35ů Úl6op; விழிக் கோட்ட வழு. parallel . ஒரு போகு இணையான : 1. ஒரு சொல்லில் அல்லது செய்தி யிலுள்ள ஊடு பொருள்கள் அனைத் தையும் ஒரேசமயத்தில் கையாள்தல். 2. கணினி வரைகலையில் நேரிணை யான புள்ளி ஒவ்வொன்றிலிருந்தும் சமதூரத்தில் இருக்கின்ற ஒரு வரை கலைக் கோப்பில் உள்ள கோடுகளை அல்லது சம தளங்களை இது குறிக்கிறது.

parallel access : 9(B) போகு அனுகு தல்; இணை அணுகல் : ஒரு சேமிப் பியிலிருந்து தகவல்களைப் பெறு வதற்கு அல்லது அதில் தகவல் களைச் செலுத்துவதற்கு உதவும் செய் முறை. இதில் இத்தகைய அணுகு தலுக்குத் தேவையான நேரம் ஒரு குறிப்பிட்ட சேமிப்பு அமைவிடத் திலிருந்து ஒரு சொல்லின் ஊடு பொருள்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் மாற்றுவதைப் பொறுத்த தாக இருக்கும்.