பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

parallei add

இது, தொடர்வரி அணுகுதலுக்கு மாறானது. parallel adder ; 9(5 GLIT@ Gall L60 கருவி; இணை கூட்டி : ஒவ்வொரு எண்ணளவிலுமுள்ள எல்லா எண் களையும் உள்ளே கொண்டு வந்து செயற்பாடுகளைச் செய்கிற கூட்டல் கருவி. இது தொடர்வரிசைக் கூட் டல் கருவியிலிருந்து வேறுபட்டது. parallel arrays : @606tus 61song&6p : ஒன்றோடொன்று தொடர்புள்ள இரண்டு அல்லது மேற்பட்ட வரிசை

←% ᎶYᎢ . parallel circuit : 905Gus(5 (Blér) சுற்றுவழி, இணைச்சுற்று அமைப்பி கள் ஒவ்வொன்றின் இரு முனை களும் ஒன்றுக்கொன்று இணையாக இணைக்கப்பட்டுள்ள மின் சுற்று வழி parallel computer: @GGuTG56Goflsafl: இணைக் கணினி : எண்கள் அல்லது தகவல் வரிகள் கணினியின் தனித் தனி அலகுகளினால் ஒருங்கே செய் முறைப்படுத்தப்படக்கூடிய கணினி.

paralles conversion : 9(5Gum (5 மாற்றம்; இணை மாற்றம் : ஒரு குறிப் பிட்ட கால அளவின்போது பழைய மற்றும் புதிய பொறியமைவுகள் இரண்டையும் இயக்கும்படி செய்து ஒரு புதிய தகவல் செய்முறைப் படுத்தும் பொறியமைவுக்கு மாற்றக் கூடிய செய்முறை.

parallel input/output : @(HGuTG) உட்பாடு/வெளிப்பாடு; இணை உள் ளிடு/வெளியீடு: ஒவ்வொருதுண்மிக் கும் தனக்கெனச் சொந்தக் கம்பியைக் கொண்டிருக்கிற தகவல் அனுப்பீடு. அனைத்துத் துண்மிகளும் ஒரே சமயத்தில் அனுப்பப்படுகின்றன. இது, ஒரு சமயத்தில் ஒரேயொரு துண்மியை மட்டுமே அனுப்புவதி

parallel pro

லிருந்து வேறுபட்டது. இது தொடர் உட்பாடு/வெளிப்பாடு என்பதற்கு மாறுபட்டது. parallel interface : AGGLING @60– முகப்பு: இணை இடை முகம் : ஒரு பாதைத் தொகுதியின் வழியே ஒரே சமயத்தில் தகவல்களை மாற்றக் கூடிய சாதனத்தின் வரம்பெல்லை.

parallel operator : 9(5Gusić, Glouf, பாடு; இணை இயக்கம்: ஒரேதன்மை யுடைய பல செயற்பாடுகளை அத்தகைய செயல் ஒவ்வொன்றுக் கும் தனித்தனியான ஒரேமாதிரியான அல்லது சரியொத்த சாதனங்களை அமைப்பதன் மூலம் ஒரேசமயத்தில் நிறைவேற்றுதல். parallel printing : @606M soléâL60.

parallel port: @606M 5600: 2-/66, இணைப்பு. அச்சுப்பொறி அல்லது பிற இணைஇடைமுக சாதனத்துடன் இணைக்கப் பயன்படுகிறது. பி.சி. யில் இது 25-பின் பெண் டிபி-25 இணைப்பி எனப்படும்.

parallel printer: 9(BGLR(5.9&&iqû15; இணை அச்சுப்பொறி: ஒரேசமயத்தில் 8 கம்பிகளின் வழியே ஒர் எழுத்

தினை (எழுத்து எண் முதலியன) கணினியிலிருந்து பெறுகின்ற அச்சடிப்பி.

parallel printing : 9(5GLIG, o&#145 தல் ; இணை அச்சிடல் : ஒரே சமயத் தில் ஒரு வரிசை முழுவதையும் அச்சடித்தல். paraliel processing : @so6oaTš@guso பாடு; இணை அலசல், ஒருபோகு செயல்பாடு; இணைச் செயலாக்கம்; ஒருபோகு செய்முறைப்படுத்துதல் : பன்முகச் சாதனங்களில் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செய் முறைகளை ஒருங்கே அல்லது ஒரே சமயத்தில் நிறைவேற்றுதல்.