பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

parity 514

கணிப்புகளில் வளை அடைப்புக் குறிகளுக்குள் உள்ள செயற்பாடுகள் முதல் முந்துரிமை வாய்ந்த தனிச் செயற்பாடுகளாகக் கருதப்படு கின்றன.

parity : பொருத்தம்; சமநிலை.

parity bit : &lofileoso; 5.6&tifil : எட்டியல்களின் ஒரு வரிசையுடன் பின்னிணைப்புச் செய்யப்படும் ஒரு சோதனைத்துண்மி. இதனால் இந்தத் தடுப்புத் துண்மிக்கு உட்பட்ட எட்டியல்கள் அனைத்தின் கூட்டுத் தொகையானது எப்போதும் ஒற்றைப்படையாக அல்லது எப்போ தும் இரட்டைப்படையாக இருக்கு மாறு செய்யப்படுகிறது.

parity checking: &ldfloo&G&ng,60601, இணைச் சரிபார்ப்பு : தகவல் துண்மி களுடன் சேர்த்துச்சோதனைத்துண்மி களைப் பயன்படுத்தி தன்னியக்க மாகப் பிழைகளைக் கண்டறிதல்.

parity drive : Gang,60601 souéâl: 905 வட்டு வரிசையில் சோதனை துண்மி களை வைத்திருக்கும் தனி வட்டு இயக்கி.

parity error : GgHg6p6oT Úlsop : 905 எழுத்தின் சோதனை துண்மியானது தவறாக இருக்குமானால் ஏற்படும் பிழை நிலை.

Park:நிறுத்து: ஒருபடி/எழுதுமுனை நிலைவட்டினைத் தொடுமானால் அதனால் ஏற்படும் சேதத்தினைத் தடுக்க அந்த அலகை அதன் இருப் பிடத்திற்குக் கொண்டு வருமுன் படி/எழுது முனையைப் பின்னுக்கு இழுத்துக் கொள்ளல். மின்சாரம் நிறுத்தப்படும்போது பெரும்பா லான நவீன இயக்கிகள் இவ்வாறு நிறுத்திக் கொள்கின்றன.

Parkingson's Law: unišálsingsin slé).

parts

parser : பாகுபடுத்தி, பகுப்பாய்வி : அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்து, அறிந்து கொள்கிற செயல் முறை அல்லது துணை வாலாயம்.

parse : அலகு : ஒரு சொற்பகுதி சரத் தினை அதன் பிரிவு பகுதிகளுக்கு கொண்டு செல்லுதல். டாஸ்(DOS) மூலம் கட்டளை வரி தகவலை அலகிட்டு கோப்பு அணுகு பணி களில் பயன்படுத்துவதற்காக திருத்தி அமைக்க முடியும். parsing : பாகுபடுத்தல் ; அலகிடல்: 1. அறிக்கைகளைச்சொற்றொடரியல் அலகுகளாகத் தனித்தனியாகப் பாகு படுத்தும் செயல் முறை. 2. ஒரு எழுத்துச் சரத்தினைப் பகுப்பாய்வு செய்து அதனை இன்னும் அதிக எளி தாகச்செய்முறைப்படுத்தும் அமைப் புக் குழுமங்களாகப் பகுத்தல். participatory media: LuáGeó(5ló தகவலகம. partition: பிரிவினை: நினைவகத்தில் ஒரு செயல் முறை நிறைவேற்றப் படும்போது அச்செயல் முறைக் கெனக் குறித்தொதுக்கப்படும் பகுதி. partition table:LSlfloloboss, LLlqué): ஒரு நிலையான வட்டின் முதன்மைத் தொடக்கப் பதிவில் சேர்க்கப்பட் டுள்ள பட்டியல். ஒவ்வொரு பிரி வின் அளவு மற்றும் இருப்பிடம் பற்றிய தகவலை அது கொண்டிருக் கிறது. partitioning : Sisleilsonsul Glaug;60 ; பிரிப்பு : ஒரு கணினியின் சேமிப்புப் பகுதியைக் குறிப்பிட்ட பணிகளுக் காக அல்லது அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறுசிறு அலகுகளாக உட்பகுப்பு செய்தல். parts explosion: 2-(DjúL16,160/560: off இணைப்பில் அடங்கியுள்ள அனைத்