பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

PCB 518

அட்டைகள் 16 துண்மி பகுதியில் மட்டும்தான் சேரும். ஐ. எஸ்.ஏ. பாட்டை என்றும் அழைக்கப்படும். PCB : பிசிபி: அச்சிணைப்பு அட்டை: அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை Greigy 6)um(GairuỘub "Printed Circuit Board" என்ற ஆங்கிலச் சொற் றொடரின் தலைப்பெழுத்துச் சுருக் கம். இந்தப்பலகை, பிளாஸ்டிக்கினா லானது. இதில் கணினியின் பல் வேறு மின்னனுவியல் அமைப் பான்கள் பற்றவைத்து இணைக்கப் பட்டிருக்கும். இவை, இப்பலகை யின் மேற்பரப்பில் பதிக்கப்பட் டுள்ள ஒன்றோடொன்று இணைந்த மெல்லிய கம்பிகள் மூலம் பிணைக் கப்பட்டிருக்கும். PC Card , பி.சி. அட்டை : நினைவக அட்டை அல்லது நினைவகம் மற்றும் உlவெஅட்டை. பி.சி-க்கான விரிவாக்க அட்டை.

PC DOS : Slé-Lmeio : IBM Qamigá; கணினியில் பயன்படுத்தப்படும் வட்டுச் செயற்பாட்டுப் பொறி யமைவு. இது, எம்எஸ்-டாஸ் (MSDos) என்ற செயற்பாட்டு முறை யினைப் போன்றது.

P-Channel MOS: (PMOS): u$l-916.pso வரிசைமாஸ் (பிஎம்ஓஎஸ்): பேரளவு ஒருங்கிணட்ைபுச்சாதனங்களுக்கான (LSID) மிகப் பழைய உலோக ஆக்சைடு மின் அரைக் கடத்தித் தொழில் நுட்பம். இது, N-அலை வரிசை மாஸ் என்பதிலிருந்து வேறு பட்டது.

PC Keyboard : 15l.ół. GSlongūL60608, : ஐ.பி.எம். பி.சி.யுடன் அறிமுகப் படுத்தப்பட்ட விசைப்பலகை, எண் நுழைவு மற்றும் சுட்டி நகர்த்தலுக் கான இரட்டைப்பணி விசைப் பலகையைத் தருகிறது. தரத்துக்கு

PC Net

அப்பாற்பட்டு மாற்று விசை அமைக் கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இக்குறையை ஏ.டி. விசைப்பலகையில் சரிசெய்யப் பட்டது. விசை அமைப்புக்குத் தொடர்பின்றியும் ஐபிஎம் விசைப் பலகைகளை பயனாளர்கள் பெரும் பாலும் புகழ்கிறார்கள். PC பAN: பி.சி.லேன்:ஐ.பி.எம். கட்ட மைப்பு அல்லது ஐ.பி.எம். ஏற் புடைய பி.சி-க்கள். தனிநபர்கணினி களின் ஏந்தகையின் கட்டமைப்பு.

PCM: Sláissio: "Plug Compatible Manufacture" என்ற கணினிச் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைப் பெழுத்துச் சுருக்கம். இதன் சாதனங் களை, தற்போதுள்ள கணினியமைவு களில் செருகி, கூடுதலான வன் பொருள் அல்லது மென்பொருள் இடைமுகப்புகள் இல்லாமலேயே, அவற்றை இயக்கலாம்.

P.code : பி-குறியீடு : ஒர் ஆதாரக் குறியீட்டினை ஒரு தொகுப்பி மூலம் பி-குறியீடு எனப்படும் ஒர் இடை யீட்டுக் குறியீடாக மாற்றக்கூடிய உத்தி. இது பிறகு ஒரு தாய் எந்திரத் தின் மீதுள்ள ஒரு தனிவகை பி. குறி யீட்டு மொழிபெயர்ப்பி மூலமாக, நிறைவேற்றத்தக்க இலக்குக் குறியீட் டினைப் பெறுவதற்குப் பயன்படுத் தப்படுகிறது. பாஸ்கல் மொழியின் பல்வேறு வடிவங்கள் இந்த பி-குறி யீட்டினைப் பயன்படுத்துகின்றன.

PC Network : 51.4. §68,608Tutb : ஐ.பி.எம்.மின் கட்டமைவு மற்றும் ஐ.பி.எம். ஏற்புடை பி.சி-க்களுக் கான இணையம் எந்தவகையான தனிநபர்கணினிகளின் கட்டமைப்பு. ஐ.பி.எம். நிறுவனத்தின் முதல் பி.சி. லேன் 1984இல் அறிமுகப்படுத்தப் பட்டது. சி.எஸ்.எம்.ஏ.சி.டி எண்