பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Peripheral

Peripheral : வெளிப்புற சுற்றப்பட்ட, வெளிப்பட்ட:கணினியுடன்இணைக் கப்படும் முகப்பு, விசைப் பலகை, அச்சுப்பொறி, பிளாட்டர், வட்டு அல்லது நாடா இயக்கி, வரைகலை டேப்லெட், ஸ்கேனர், ஜாய்ஸ் டிக், பேடில் மற்றும் சுட்டி எந்த ஒரு வன்பொருள் சாதனமும். Peripheral equipment : Lisps)6060& சாதனம் : ஒரு கணினியமைவில் மையச் செயலகத்திலிருந்து வேறு பட்டுள்ள புறநிலைச் செய்தித் தொடர்புக்கு வசதி செய்து கொடுக் கிற சாதனங்களின் ஓர் அலகு. மைய செயலகத்தின் புறப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் இவை 'புறிநிலைச் சாதனங்கள்' எனப்படு கின்றன. எடுத்துக்காட்டு: உட் பாட்டு/ வெளிப்பாட்டு அலகுகள்; துணைச்சேமிப்பு:அலகுகள்;அட்டைப் படிப்பி தட்டச்சுப் பொறி; வட்டுச் சேமிப்பு அலகு. peripheral device : Gleusílio Lipš சாதனம் : ஒரு கணினி அமைப்பால் மையச் செயலகத்தைத் தவிர்த்த வெளிப்புற தகவல் தொடர்பினை வழங்கும் எந்த ஒரு கருவி அலகும், மையச்செயலக அல்லது அமைப்புப் பெட்டியின் வெளிப்புறத்தில் இணைக்கப்படுவதால் அவற்றை வெளிப்புறச் சாதனங்கள் என்று அழைக்கிறோம். peripheral equipment operator : புறநிலைச் சாதன இயக்குநர் : சந்தடி மிகுந்த ஒரு கணினிக் கூடத்தில், கணினி இயக்குநருக்கு கணினியின் சேர்முனைப் (console) பொறுப்பு குறித்தளிக்கப்படுகிறது. அவர் அதை விட்டு மிக அரிதாகவே அப்பால் செல்கிறார். வட்டு அடுக்குகளை ஏற்றி இறக்கவும், நாடாக்களைப் பொருத்தவும், அட்டைகளை அடுக்

Persistence

கவும், வெளிப்பாடுகளுக்கு முத் திரையிடவும், பல்வேறு உட்பாட்டு வெளிப்பாட்டுச் சாதனங்களை இயக்கவும் கூடுதல் ஆட்கள் உதவு கிறார்கள். இவர்கள் பொதுவாகப் புறநிலைச் சாதன இயக்குநர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். peripherals :வெளிப்புறக் கருவிகள்: ஒரு கணினி அமைப்பின் உள்ளீடு/ வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் துணை நிலை சேமிப்பு அலகுகள்.

Periphery : &pspicuong.

Pheripheral Slots: upfloš 560ST விளிம்புகள் : சில கணினிகளின் இல்லத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வெற்றுத் துளை விளிம்புகள். இவற் றின் மூலம், வன்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் திறம் பாடுகளைப் பெருக்குவதற்கு, அச் சிட்டமின்சுற்றுவழி அட்டைகளைச் சேர்க்கலாம். மின்சுற்றுவழிப் பலகைகளைச் செருகுவதற்கான தாய்ப்பலகை குழிப்பள்ளங்கள். permanent font : 66d6duum 607 slå செழுத்து : அச்சுப்பொறி நிறுத்தப் படும் வரைஅச்சுப்பொறியின் நினை வகத்தில் தங்கியுள்ள அச்செழுத்து மென்பொருள். permanent storage: 66nsoăGriSulfil; நிலைத்தேக்கம். permutation : Suslopé lossipp suspá, : ஒரு பெரிய தொகுதியில் உள்ள பொருள்களின் ஒருவகையான சேர்ப்பு முறை. சான்றாக, 1,2,3 என்னும் தொகுதி எண்களில் 6 வகையான பெர்முட்டேஷன்களைச் செய்ய முடியும். 12,21,13,31,23 மற்றும் 32. Persistence : உறுதிப்பாட்டுத்திறன்; நீடிப்பாற்றல் : ஒரு செறிவற்ற எரியத்