பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Personal 522

தின் (Phosphor) ஒளியாற்றல் நீடிப்புத் திறன். ஒர் எரியத்திற்கு எலெக்ட்ரான் துப்பாக்கிகள் மூலம் கிளர்ச்சி யூட்டியபிறகு அது மங்கத் தொடங்கு வதால், அது மிகவும் மெதுவாக மங்குவதற்கு ஒரு நீண்ட உறுதிப் பாட்டுத் திரை உதவுகிறது. Personal computer:Glåmågå &Solsoil; தனிமுறைக் கணிணி : நியாயமான விலையில் கிடைக்கும் நுண்கணினி யமைவு. இது சொந்தப் பயன்பாட் டுக்கு உரியது. வணிகப் பயன் பாட்டுக்கு உரியதன்று. Personal computing:@gmiššēsofsof முறை : தகவல்களைப் பெறுதல் அல்லது பதிவு செய்தல் போன்ற பயன்பாடுகளுக்காகத் தனிநபர்கள், ஒரு சொந்தக் கணிணியை பொது வாக ஒரு நுண்கணினியைப் பயன் படுத்துதல். இது பெரும்பாலும் தானியங்கி விரைவுக் காசாளர் 61530 filóðLair (Automatic Teller Machines) பயன்படுத்தப்படுகிறது.

Personal Information Manager (PIM): தனிநபர் தகவல் மேலாளர் (பிஐஎம்): சொற்பகுதி, எண் தகவல் ஆகிய வற்றை குறிப்புகள், பட்டியல்கள் குறிப்புரைகள் மற்றும் பலதரப்பட்ட பிறவகைகளில் இறுதிப்பயனாளர் கள் சேமித்து ஒழுங்குபடுத்தி, திரும் பப் பெறுவதற்கான மென்பொருள் தொகுப்பு. Personal identification Number: gaff யாள் அடையாள எண்.

Personalized form letter : p_05. படிவக் கடிதம் : ஒரு சொல் செய் முறைப்படுத்தும் பொறியமைவி னால் அல்லது ஒர் இணைப்பு அச் சடிப்புச் செயல் முறையினால் கணினி வழி உருவாக்கப்பட்ட படிவக் கடிதம்.

Phase

Personal Workstation: 56tflouff Los நிலையம்: தனிநபர்கணினி அல்லது பணி நிலையங்கள் போன்றதே.

PERT: பெர்ட்: திட்டமேலாண் முறை : செயல்முறை மதிப்பீடு மற்றும் மறு ஆய்வு உத்தி என்று பொருள்படும் "Programme Evaluation and Review Technique" என்ற ஆங்கிலச் சொற் றொடரின் தலைப்பெழுத்துச் சுருக் கம். இது, ஒரு செய்முறையின் ஒவ் வொரு நடவடிக்கைக்கும் தேவைப் படும் காலவரம்பினையும், ஒவ் வொரு நடவடிக்கையின் முடிவுக் கும், அடுத்து வரும் நடவடிக்கை யின் செயலுக்குமிடையிலான தொடர்புகளையும் பகுப்பாய்வு செய்வதை உள்ளடக்கிய நீண்ட காலப் பேரளவுத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மேலாண்மை உத்தி. PERT chart:பெர்ட்வரைபடம்: காலத் திற்கு எதிரான பணிக்கூறுகளின் கூட்டுச் சார்புடைமைகளைக் குறிக் கும் வரைபடம். இது வட்டங்களாக வும், இணைப்புக் கோடுகளாகவும் வரைகலை முறையில் காட்டப் பட்டிருக்கும். Petri nets : பெட்ரி வலைகள் : ஒரு போகு ஒருங்கிணைவுடன் கூடிய பொறியமைவுகளைக் குறிப்பதற் கான பயனுள்ள மாதிரி உருவம். PET computer : @ull- 856Rf6acf : Personal Electronic Transaction Computer என்பதன் குறும்பெயர். 1977 இல் கம்மோடர் நிறுவனம் சிபி/எம் மற்றும் ஃபிளாஸ்டிக் சார்ந்த தனி நபர் கணினியை அறிமுகப்படுத் தியது. முதல் மூன்று தனிநபர் கணினிகளில் இதுவும் ஒன்று. Phase change recording : நிலை மாற்றப்பதிவிடல்: ஒளிமுறை பதிவா