பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Phased

கும் தொழில்நுட்பம். உலோக மேற் பரப்பின் படிகப் பகுதியில் மாற்றிய மைப்பதன்மூலம் துண்மியை உரு வாக்க லேசர் பயன்படுத்தப்படு கிறது. படிக்கும்போது துண்மி ஒளியைப் பிரதிபலிக்கிறது அல்லது ஏற்றுக் கொள்கிறது. Phased conversion: Lląủulą Lombplo: பழைய தகவல் அமைப்பிற்குப் பதிலாகப் புதிய அமைப்பினைப் படிப்படியாகப் புகுத்துவதற்கான பொறியமைவு நிறைவேற்ற முறை. இது நேரடி மாற்றத்திற்கு (direct conversion) Longyluu il-gis. Phase locked : flook, lou: 905 மின்னணு மின் சுற்றில் ஒரே நேரத் திய தாக்குதலைப் பராமரிக்கும் தொழில் நுட்பம். உள்ளிட்டு சமிக் ஞைகளிடமிருந்து மின் சுற்றுகள் அவற்றின் நேரத்தை அமைத்துக் கொள்கின்றன. மேலும், ஒரே நேரத் தில் எல்லாம் இயங்குகின்றனவா என்பதற்கான பதில் பெறும் மின் சுற்றுகளையும் அவை வழங்கு கின்றன. Phase modulation : Élsosos Gólů பேற்றம் : அனுப்பும் தொழில் நுட் பம் தகவல் சமிக்ஞையை அதனைக் கொண்டு செல்லும் அமைப்புடன் சேர்க்கிறது. கேரியரின் நிலையை மாற்றியமைப்பதன் மூலம் இதுச் செய்யப்படுகிறது. phone connector : Qg516060GL14 இணைப்பி: இரண்டு அல்லது மூன்று கம்பி கூட்டச்சுக் குழாய்க்கான செருகி மற்றும்துளை. நுண் தொலை பேசி மற்றும் தலை தொலைபேசி பெருக்கிகளில் பொருத்தப் பயன் படுத்தப்படுகிறது. பிளாக்கினது %" தடிமன் ஆணி போன்றது. பிராங் 1% அங்குல நீளமுள்ளது.

photoelec

phone hawk : Qg5msø soGuélé கொள்ளையன்: மோடெத்தின்மூலம் ஒரு கணினியை அமைத்து தகவல் களை நகலெடுப்பது அல்லது அழித் தலைச் செய்பவனைக் குறிப்பிடும் குழுஉச் சொல்.

Phonemes : ஒலியன்கள் : மனிதர் பேசும் முறையில் அடங்கியுள்ள மாறுபட்ட ஒலிகள். பேசும் சொற் களின் மிகச்சிறிய அலகுகள். எடுத்துக்காட்டு: க், ச், ஷ். Phonetic System: 96%lülşlugo (psop: குரல் தகவல் (ஒலியன்கள்) அடிப் படையிலான தகவல்களைப் பயன் படுத்திப் பேச்சு மொழி போன்ற ஒலி களை உண்டாக்கும் முறை. phosphor : எரியம் : பூமியில் அரி தாகக் கிடைக்கும் பொருள். இது எதிர் மின்கதிர்க் குழலின் உள் முகப் பில் பூசுவதற்குப் பயன்படுகிறது. ஒரு செய்தி அறிவிப்பின் எலெக்ட்ரான் துப்பாக்கிகள் உண்டாக்கும் ஒளியினை இது இருத்திவைத்துக் கொள்கிறது. திரையில் காணும் ஒவ்வொரு புள்ளியும் உண்மையில் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒளிரக்கூடிய ஒர் எரியமே ஆகும். புள்ளிகள் ஒர் உருக் காட்சியை உருவாக்கப் பயன் படுகின்றன.

photo composition: 96flüLLeošârâ கோப்பு : அச்செழுத்துகளைக் கோப் பதற்கு மின்னணுவியல்செய்முறைப் படுத்துதலைப் பயன்படுத்துதல். அச் செழுத்துகளை வரையறுப்பதையும், அமைப்பதையும், அதனை ஒளிப் படச் செய்முறைப்படித் தயாரிப்ப தையும் இது உள்ளடக்கும்.

photoelectric devices : ®sflúuL மின்னியல் சாதனங்கள்:கண்ணுக்குப் புலனாகும் அகச்சிவப்பு அல்லது புறவூதாக் கதிர்வீச்சின் விளைவாக