பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

photolitho 524

ஒரு மின்னியல் சைகையினை உண்டாக்கும் சாதனங்கள். photolithography : ..Gumu GLI லித்தோ கிராஃபி : ஒரு சிப்புவில் உள்ள மின்சுற்றுப்பாதைகள் மற்றும் மின் னணுப் பொருள்களின் வடி வமைப்பை தகடின் மேற்பரப்புக்கு மாற்றுகின்ற லித்தோகிரஃபி நுட் பம். சிப்புவின் ஒவ்வொரு அடுக்குக் கும் ஒரு ஒளிப்பட மூடி உருவாக்கப் படும். தகட்டின் மீது ஒளி உணர் திரைப்படப் பூச்சு அளிக்கப்பட்டு ஒளிப்பட மூடிமூலம் ஒளிரும் ஒலி யில் காட்டப்படும். தகடினைச் சென் றடையும் ஒளி, படத்தை கடினப் படுத்துகிறது. தகட்டை அமிலத்தில் அல்லது வெப்ப கியாஸ்களில் நனைத்தால் கடினப் படுத்தப்படாத பகுதி செதுக்கி எறியப்படுகின்றன.

photomask: ஒளிப்படமூடி:ஒளிபுகக் கூடிய தகட்டின் தெளிவற்ற உருவம். ஒரு சாதனத்திலிருந்து வேறொன் றுக்கு ஒரு உருவத்தை மாற்ற வேண்டுமென்றால் ஒளி வடி கட்டி பயன்படுத்தப்படுகிறது. photomicrography : 96flüLL 576in ணியல் : நுண்காட்டிப் படங்களை ஒளிப்படமெடுத்தல்.

photo-optic memory : 96flûLLஒளியியல் நினைவகம்; ஒளி ஊடக நினைவகம் : சேமிப்புக்காக ஒளி யியல் ஊடகத்தைப் பயன்படுத்தும் நினைவகம். எடுத்துக்காட்டு: ஒளிப் படச் சுருளில் பதிவுசெய்வதற்கு ஒரு லேசரைப் பயன்படுத்தலாம்.

photon : போட்டோன், ஒளித் துகள் : ஒளியின் அடிப்படைப் பகுதிகள். அதன் மின்னணு இணைப்பகுதியை விட அது சிறியது. ஆகவே போட் டோனிக் மின் சுற்றுக்குள்ளேயே

photoresist

அதனால் அதிக அளவு சிற்றுருவாக்க முடியும். photonics : @sflüul_soluso : uÑeir சாரத்திற்குப் பதிலாக ஒளியைப் பயன்படுத்தி எந்திர மின்சுற்றுகளை உருவாக்கிய அறிவியல்.

photo optic memory: 96flüLL96flou நினைவகம்: ஒளிப்பட உணர்திரைப் படத்தில் தகவல்களைப் பதிவு செய்ய லேசர் ஒளிக்கற்றையைப் பயன்படுத்தும் சேமிப்பகச் சாதனம்.

photo pattern generation: 96flûLL-3 தோரண உருவாக்கம் : ஒன்றன்மேல் ஒன்று படிந்துள்ள அல்லது அடுத் தடுத்துள்ள செவ்வகப் பரப்புகளின் ஒரு தோரணியில் ஒளிபடும்படி செய்து ஒர் ஒருங்கிணைந்த மின் சுற்றுவழித் திரையை உண்டாக்கு தல. photo piotter: 96flüul-su60768:ejé சிட்ட மின் சுற்றுவழிப் பலகை வடி வமைப்புக்கும், ஒருங்கிணைந்த மின்சுற்று வழித் திரைகளுக்கும் ஒளிப்பட முறைப்படி உயர்ந்த அளவு துல்லியமான கலைப் படைப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கான வெளிப்பாட்டுச் சாதனம்.

photoreallistic image synthesis : ஒளிப்பட நிகழ்வுணர் உருவப்பிரிவு: கணினி வரைகலையில், வரையறை செய்வதற்கானதொரு படிவம். உண்மையான உருவத்தை அது உள்ள படியே காட்டுகிறது. மேற்பரப்பு உள்ளமைப்பு, ஒளிமூலங்கள், இயக் கத்தடங்கள், பிரதிபலித்தல் போன்ற தன்மைகளை அது உள்ளடக்கி யுள்ளது.

photoresist : @sflġġ5@ůL4 : Glægjë குருவ மின்கடத்தாச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் செய்முறை.