பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pinout 528

வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேமிப்புச் சாதனங்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். pinouts : ஊசி வெளியீடுகள் : பல் கம்பி இணைப்பியில் உள்ள ஒவ் வொரு இணைப்பியையும் பற்றிய விளக்கமும், நோக்கமும். pin feed : குத்தூசி ஊட்டம் : அச்சு எந்திரத்தில் காகிதத்தை வாங்கிக் கொள்ளும் உருளையில் குத்துசி மூலம் காகிதத்தை விடுதல். இது உராய்வு ஊட்டத்திலிருந்து வேறு பட்டது. pins : இணைப்பிகள் : ஒர் இரட்டை உட்பாட்டுத் தொகுதியில், ஒரு அச் சடிப்பி மின் சுற்றுவழிப் பலகை யிலுள்ள குதை குழிகளில் செருகக் கூடிய சிறிய உலோக இணைப்பிகள்.

o

úa DP (Gogo) 5 sta DIN ĢEo)

pipe : குழாய் : ஒரு ஆணைத் தொட ரின் வெளியீட்டை வேறொன்றின் உள்ளீடாக ஏற்றுக்கொள்ளபங்கிடும் இடம். டாஸ் மற்றும் ஒஎஸ்/2இல் குழாய் ஆணையென்பது செங்குத்

PLA

தான வரி சுர் என்ற சொல்லாணை பட்டியலின் வெளியீட்டை வகைப் படுத்தும் பயன்பாட்டுக்கு அனுப்பு கிறது. pipeline : குழாய் இணைப்பு: தேக்க நீக்கம்; குழாய் தொடர்: ஒன்றன்மேல் ஒன்று அழுந்திச் செயற்படும் சுழல் செயற்பணி. கணினிகளின் வேகத் தை அதிகரிக்க இது பயன்படுத்தப் படுகிறது. ஒரு கணினி ஆணையை பல பகுதிகளாகப் பகுத்து, அவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்ற இது உதவுகிறது. piracy: கள்ளத்தனமான:தனிப்பட்ட அல்லது வணிகப் பயன்பாட்டுக்காக சட்டத்தை மீறி மென்பொருளை நகலெடுத்தல். pirate : திருட்டு, களவு : உரிமை பெற்ற மென்பொருளை திருடுகின்ற (அல்லது அனுமதியின்றி நகலெடுக் கின்ற) ஒரு நபர் அல்லது நிறுவனம். புதிய இந்தி எழுத்தச்சு' ஒன்றுக்கு 'Software Pirate' group, QuuñLL பட்டுள்ளது. Pitch : அச்சுச் செறிவு எழுத்தடர்வு : அச்சிட்ட வரியிலுள்ள எழுத்துகளின் செறிவரைவு. இது, பொதுவாக ஒர் அங்குலத் தில் எத்தனை எழுத்துகள் என்ற வீதத் தில் குறிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டு: 10 செறிவளவு என்பது ஒவ்வொரு அங்குலத்திலும் 10எழுத்துகள் அடங்கியுள்ளன என்று பொருள்படும். PLA : பிஎல்ஏ : "செயல்முறை வகுத் திடத் தக்க தருக்க முறை வரிசை" Group QLTCŞairu(\lb "Programmable Logic Array" Grcitp gų, ši stewġ சொல்லின் குறும்பெயர். இது, ஒரு குறிப்பிட்ட அலுவல் பணியை மட்டுமே செய்வதற்குச் செயல் முறைப்படுத்தப்பட்டுள்ள, ஒரு தரப்