பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

PL]]

platen 530

med Logic for Automatic Teaching Operations" என்ற ஆங்கிலச் சொற் றொடரின் குறும்பெயர். இது, கணினி அடிப்படையிலான அறி வுறுத்தப் பொறியமைவு. இது

platen:தாள் அழுத்துத் தகடு, அழுத் துத் தட்டு; அழுந்துந்தகடு, அச்சு உருளை : அச்சகத்தில் அச்சுத் தாள் அழுத்தும் தகட்டுப் பாளம்.

அழுத்துத் தட்டு

so

இ. o تانیہ - 醫

3.。芮。”

Žo so. 蠶°

"

தாள் அழுத்துத் தட்டு (Platter)

platter வட்டத்தட்டு : நிலைவட்டு இயக்கியில் உள்ளபடிக்குத் தகவல் களைச் சேமித்துவைக்கும் பகுதி.

இணைவான இரு வட்டத் தட்டுகள்

sut | # zu @ (Platter)

இது வட்டமான தட்டை வடிவ உலோகத் தகடு. இதன் இருபரப்பு களிலும் பழுப்புநிற காந்தப்பொருள் பூசப்பட்டுள்ளது.

PLATO : பிளேட்டோ : தானியக்கப் போதனைச் செயற்பாடுகளுக்கான செயல்முறைப்படுத்திய தருக்க முறை' எனப் பொருள்படும்"Program

பெரிய கணினிகளிலும், படிகக் காட்சி முனையங்களிலும் பயன் படுத்தப்படுகிறது. இதில் கிண்டர் கார்டன் முதல் பட்டப்படிப்பு வரை யிலான மாணவர்களுக்கான பல்லா யிரம் பாடங்கள் அடங்கியுள்ளன. plotter in a cartridge : @LLlousléo நினைவகத்தட்டுப் பகுதி: சான்டியா கோவின் பசிஃபிக் டேட்டா புராடக்ட்ஸ் நிறுவனத்தின் லேசர் அச்சுப் பொறிகளுக்காக ஒரு பெட்டி யில் அமையும் எச்பிஜிஎல் போலச் செய்தது. PLC : பிஎல்/சி : PL/ என்ற செயல் முறைப்படுத்தும் மொழியின் ஒரு பதிப்பு. இது கல்வி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. PL : பிஎல்/ : "செயல்முறைப்படுத் gllb @Longs) - I" (Programming Language - I) என்பதன் குறும்பெயர். இது பொதுநோக்கத்திற்கான உயர் நிலை செயல்முறைப்படுத்தும் மொழி. இது அறிவியல் மற்றும்