பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

PL/M

வணிகப்பயன்பாடுகளுக்காக வடி வமைக்கப்பட்டது. கோபால் (Cabol), ஃபோர்ட்ரான் (Fortran), ஆல்கால் (Algol) ஆகிய மொழிகளின் அம்சங் களை ஒருங்கிணைத்துள்ளது. PLM : பிஎல்எம்: நுண்கணினிகளை செயல்முறைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் செயல்முறைப் படுத்தும் மொழி. இதனை "இன்டெல் கார்ப்பொரேஷன் (Intel Corporation) என்ற நிறுவனம் வடி வமைத்தது. இது நுண் கணினிகளை மிக விரைவாக இயக்குவதற்கு ஆணையிடுவதற்குரிய உயர்நிலை மொழி. இது PL/ என்ற பொது நோக்குச் செயல் முறைப்படுத்தும் மொழியிலிருந்து வடிவமைக்கப் பட்டதாகும். PLMplus : பிஎல்/எம்பிளஸ் : "பிஎல்) எம்" என்ற செயல் முறைப்படுத்தும் மொழியின் விரிவாக்கிய வடிவம். இதனை "நேஷனல் செமி se al ăl fieru" (Nationat Semi Conduc tors) என்ற நிறுவனம் தனது நுண் செய்முறைப்படுத்திகளுக்காக வடிவமைத்தது. plot வரைவு : ஒரு வரைவி மூலம் வரைபடம் அல்லது உருவப்படம் வரைதல்.

plotter : வரைவி; வரைவான் : தானி யக்கக் கட்டுப்பாட்டுப் பேனாக்கள் மூலம் காகிதத்தில் படங்களையும் வரைகலைக் காட்சிகளையும் வரை கிற ஒரு வெளிப்பாட்டுச் சாதனம். வரைகலைகளிலும், கணினி உதவி யால் உருவாக்கப்படும் வடிவமைப்பு களிலும் பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் துறையிலும், துணி நெசவுத்துறையிலும் பணிபுரியும் வடிவமைப்பாளர்களுக்கு இது பெரி தும் உதவுகிறது. இதில், காகிதம் ஒரு

plugs

தட்டையான படுகை மீது ஏற்றப் பட்டிருக்கும். இதன்மீது வரைவதற் குரிய பேனா, XY அச்சுகளில் வரை படங்களை வரைகிறது. இதில் பல் வேறு வண்ணங்களில் வரைபடங் களைப் பெறுவதற்கு பல்வேறு வண்ணப் பேனாக்கள் பயன்படுத் தப்படுகின்றன. plotting a curve : suspenG5II(b) susps தல் ஆயத்தொலைவுகளிலிருந்து புள்ளிகளை இடங்குறித்து, அந்தப் புள்ளிகளை இணைத்து வளை கோடாக வரைதல். இது, மாறிகளுக் கிடையிலான தொடர்பினைச் சித் தரிக்கும் உள்ளபடியான வளை கோட்டினை ஏறக்குறைய ஒத்திருக் கும். plotter software : 6u6o766 B6Nofl6 flå செயல்முறை:வரைவி மென்பொருள். plug. இணைப்பி; செருகி: ஒரு கம்பி படத்திலுள்ள இணைப்பு. இது பொறியமைப்பின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும். plugboard : இணைப்பிப்பலகை; செருகுப்பலகை : அலகுப் பதிவுச் சாதனங்களின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்தும் துளையிட்ட பலகை. இதனைக் கட்டுப்பாட்டுப் Lugo God, (Control Panel) arcingyub கூறுவர். plug compatible: lossbg), @@GTúšl; செருகுப் பொருத்தம் : இடைமுகப்பு மாற்றமைவு தேவைப்படாத புற நிலைச்சாதனம். இதனை மற்றொரு உற்பத்தியாளரின் பொறியமை வுடன் நேரடியாக இணைக்கலாம். plugs & sockets : GlsGásSGld துளைகளும் : எல்லா வகையான மின்னணுச் சாதனங்களையும் ஒன் றாக இணைக்கும் பருப்பொருள் இணைப்புகள்.