பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

point set 533

point set curve : Lismsflá, Gloss®3. வளைகோடு; புள்ளி இணைப்பு வளைவு : புள்ளிகளிடையே குறுகிய கோடுகளின் ஒரு வரிசையை வரை வதன் மூலம் வரையப்படும் வளை

கோடு. point to point : GBJú (36.060"TüL.

point to point line : GBUlqā Qom fi பிணைப்பு : ஒரு தாய்க் கணினிக்கும் ஒரு சேய்மை முனையத்திற்குமிடை யில் ஒரு நேரடித் தொடர்பினைக் கொண்டுள்ள செய்தித் தொடர்பு பொறியமைவு.

poisson distribution : Limulgnétis விநியோகம் : 18ஆம் நூற்றாண்டு ஃபிரெஞ்சு கணிதவியலார் எஸ்.டி. பாய்சான் உருவாக்கிய புள்ளிவிவர முறை. நடக்கக் கூடிய நிகழ்வுத் தொடரின் விநியோகத்தைக் கண்டு ரைக்க இது பயன்படுத்தப்படுகிறது. சான்றாக தகவல்தொடர்பு அமைப்பு ஒன்றின் சராசரி பரிமாற்றத்தின் அளவினை மதிப்பிடக்கூடு மென் றால், ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடைபெறக்கூடிய பரிமாற்றங்களின் அதிக அளவு அல்லது குறைந்த அளவு எண்ணிக்கையையும் மதிப் பிடலாம்.

poisson theory:Lmississil Gémil List(); தகவல் செய்தித் தொடர்புப் போக்கு வரத்தின் ஒரு குறிப்பிட்ட அள வினைக் கையாள்வதற்குத் தேவைப் படும் இணைப்புக் கம்பிகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற் கான கணித உத்தி.

POKE : ஒரு கணினி மொழி ஆணை: கணினியின் செயல் முறைப்படுத்தத் தக்க நினைவுப் பதிப்பியில் இட அமைவு எதிலும் ஒரு மதிப்பள வினை நுழைப்பதற்குப் பயன்படுத் தப்படும் கணினி மொழி ஆணை.

polish

POL : பிஓஎல் : இரும 1 ஒரு திசை யில் பாயும் மின்னோட்டத்தினாலும் இரும'O எதிர்த்திசைமின்னோட்டத் தினாலும் குறிக்கப்படுகிற ஒரு நிலை. இது, ஆக்க முறை உண்மைத் தருக்க முறைக்கு வேறுபட்டது.

Polar : துருவ முனைப் போக்கு.

polar coordinates : glC36A1 epuš, தொலைவுகள்; முனை ஆயங்கள் : ஒரு நிலையான புள்ளியிலிருந்து கோணத்தையும் தொலைவையும் பொறுத்து ஒரு புள்ளியின் அமை விடத்தைக் குறித்துரைக்கின்ற வரை கலை முறை. polarity : காந்தப்போக்கு : மின்சக்தி ஏறிய பகுதிகளின் போக்கு. ஒரு துண்மியின் இரும நிலையை இதுவே முடிவு செய்கிறது. நுண் வரைகலையில் படிகளை எடுக்கும் போது ஒரு தோற்றத்திலிருந்து மற் றொன்றுக்கான வெளிச்சத்திலிருந்து இருளுக்குள்ளான உறவு. பாசிட்டிவ் காந்தப்போக்கு என்றால் வெளிச்சப் பின்னணியில் கறுப்பு எழுத்துகள் இருக்கும். நெகட்டிவ் காந்தப் போக்கு என்றால் கறுப்புப் பின்னணி யில் வெள்ளை எழுத்துகள் காணப் படும். polarizing filter : 9s euq, su lq : முனையத் திரைகளில் கண்ணை உறுத்தும் கூசொளியைக் குறைப் பதற்குப் பயன்படுத்தப்படும் துணைச் சாதனம். - polish notation (PN) : Gumeoff gé குறிமானம் : ஒரு தொடர் கணிதச் செயற்பாடுகளுக்கான தருக்க முறைக் குறிமானம். இதில் குழுமக் குறியீடு எதுவும் பயன்படுத்தப் படுவதில்லை. மாறாக போலந்து தருக்கவியலறிஞர் ஜான் லுக்கா சியேiக்ஸ் 1926இல் உருவாக்கிய