பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pooler

pooler : கூட்டிணைப்பி : முக்கிய நுழைவுத் தகவலை முதன்மை கணி னிக்கு ஏற்புடைய வடிவத்தில் ஒருங் கிணைப்பதற்கான அல்லது மாற்று வதற்கான சாதனம். pop : மீட்டல் இயக்கம்; மேல்மீட்பு : ஒரு செயல்முறை உந்தல் அடுக்கின் உச்சியிலிருந்து தகவல்களைத் தள்ளு தல் அல்லது மீட்டல். அடுக்கின் சுட்டு முள் கடைச் சொல்லை அடுக் கில் தள்ளி விடுவதற்கு முகவரியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. pop instruction : 953 uéou Qibi'. வேர்: மீட்பு செயற்பாட்டினை நிறை வேற்றுகிற கணினி ஆணை. POP.2 : பாப்-2 : பட்டியல் செய் முறைப்படுத்தும் மொழி. இது, எடின்பரோ பல்கலைக்கழகத்தில் உருவாககபபடடது. populated board : @IBf560 L60606: தனது மின்னணுவியல் அமைப்பிகள் அனைத்தையும் கொண்டுள்ள மின் சுற்றுவழி. இது, நெரிசலற்ற பலகை unpopulated board arcăuşağld fig, வேறுபட்டது. port: செய்தித் தொடர்புமுகம்; துறை: ஒரு கணினியின் எந்த பகுதிவழியாக ஒரு புறநிலைச் சாதனம் செய்தித் தொடர்பு கொள்கிறதோ அந்தப் பகுதி.

Portablity: QLuffs offspéo.

port expander : gssogo sólfl6Um 5ál: கணினியில் உள்ள ஒரு துறையுடன் பல கம்பிகளை இணைக்கும் சாத னம். வன்பொருள் பொத்தான் அல்லது மென்பொருள் தேர்வின் மூலம் ஒரு கம்பி வழி துறையை அணுக முடியும்.

portable NetWare : 93%lusou Qibi'. வேர் : நாவெலின் நெட்வேர் ஆப்ப

535

portable

ரேட் டிங் சிஸ்டத்தின் ஒ.இ.எம். பதிப்பு. குறிப்பிட்ட விற்பனையாள ரின் எந்திரத்திற்காக அதைத் தொகுக்கலாம்.

portability:பெயர்வு ஆற்றல்; நகர்வுத் திறன் ஒரு செயல் முறையினை ஒரு கணினி சூழலிலிருந்து மற்றொரு சூழலுக்கு எளிதாக மாற்றுவதற்குரிய வசதி.

portfolio management package: மேலாண்மை ஆவண வைப்பகத் தொகுப்பு : முதலீட்டு இருப்புகளின் மாறும் மதிப்பைத் தேடி ஆராயும் ஆணைத்தொடர் ஆவண வைப்பகத் தின் நடப்பு நிலைபற்றிய அறிக்கை களை உருவாக்குவதன் மூலமும், (2) வாங்கும், விற்கும் விலைகள், முத லீட்டு வருமானம், செலவுகள், இலா பங்கள், இழப்புகள் ஆகியவற்றைக் காட்டும்துல்லியமானவரி பதிவேடு களை வைத்திருப்பதன் மூலமும் இதனைச் செய்கிறது. portable : கையடக்கமான: 1. ஓர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்குக் கையில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு கணினி. 2. பல்வேறுபட்ட கணினிகளில் எளிதா க நிறைவேற்றத்தக்க ஒரு செயல் முறை. portable computer : 6osuu –ssä, கணினி : ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்கு எளி தாக கையில் எடுத்துச்செல்லக்கூடிய நுண்கணினியமைப்பு. இதன் வடி வமைப்பு, ஒரு சிறிய தட்டச்சின் அளவே இருக்கும். portable programme: 95%ltué06;& செயல்முறை : ஒத்தியல்வுக் கணினி யமை வில் பயன்படுத்தக்கூடிய பொருள்.