பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

post imp 537

குறிமானத்தின் ஒரு வடிவமாகும். இது, முன்னொட்டுக் குறிமானத்தி லிருந்து வேறுபட்டது. post implementation review : L'Îless நிறைவேற்ற மறுஆய்வு : பல மாதங் கள் பயன்பாட்டிலுள்ள ஒரு பொறிய மைவினை மதிப்பீடு செய்தல்.

post mortem : l$l6ίτ€ττύ ς } : $ @5 செயற்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பு அதனைப் பகுப்பாய்வு செய் தல். post mortem dump : l$l6ίτ€στΓιύερά சேமிப்பு : ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தின் முடிவில் செய்யப் படும் சேமிப்புக் குவிப்பு. இது, நொடிப்புச் சேமிப்புக் குவிப்பி லிருந்து வேறுபட்டது. potentiometer: tólsinguruņģ$ 2,bpso மானி; மின்னழுத்த அள்வி: எந்திரவி யல் இயக்கத்திற்கு வீத அளவில் மின் னியல் வெளிப்பாட்டுக் குறியீடு களை உண்டாக்குவதற்குப் பயன் படும் சாதனம். power : வர்க்கம்; ஆற்றல் : எண்ணின் விசைப் பெருக்கத்தை (வர்க்கம்) குறிக்கும் குறியீடு. இதனை அடுக் குப் பெருக்கம் என்பர். நான்கின் மூன்று வர்க்கம் என்றால் 4 x 4 x 4 என்பதாகும். இதனை 'என்று எழுதுவர். power amplifying circuit : 156*. பெருக்க மின்சுற்றுவழி : ஒர் உட் பாட்டு மாற்று மின்னோட்ட (AC) மின்னழுத்தத்தை ஒரு வெளிப்பாட்டு நேர்மின்னோட்ட(DC) மின்னழுத்த மாக மாற்றக்கூடிய மின்னணுவியல் மின்சுற்றுவழி. power down : solo)& filpiäätb:1. 905 கணினியை அல்லது புறநிலைச் சாத னத்தை நிறுத்தி விடுதல். 2. மின் தடங்கல் ஏற்படும்போது அல்லது

Power

மின்விசை நிறுத்தப்படும்போது, கணினிக்கு அல்லது அதனுடன் இணைந்துள்ள புறநிலைச் சாதனங் கள் சேதமடைவதைத் தடுப்பதற் காக கணினி மேற்கொள்ளும் நடவடிக்கை.

power fail / restart: Slsing Loissol தொடங்கல் : மின்தடங்களுக்குப் பிறகு ஒரு கணினி தனது இயல்பான சயற்பாட்டினைத் தொடங்கு வதற்கு இயல்விக்கும் வசதி. powerful : ஆற்றல்வாய்ந்த வன் பொருள் விரைவாக இயங்குவனவா கவும், வடிவளவில் பெரிதாகவும், தம்மையொத்த எந்திரங்களை விட அதிகப் பணிகளைச் செய்யக் கூடிய னவாக இருப்பின் ஆற்றல் வாய்ந்த வை எனக் கருதப்படும். மென்பொ ருள் திறமையாகச் செயற்படுவனவா கவும், பெருமளவுப் பணிகளைச் செய்யக்கூடியவையாகவும் இருந் தால் அவை ஆற்றல் வாய்ந்தவை எனக் கருதப்படும். power on : மின்விசைத்தொடுப்பு : மின்விசையைத் தொடுப்பு நிலை யில் வைத்து மின்னோட்டம் நடை பெறுவது அல்லது ஒரு சாதனத்திற்கு மின்னோட்டம் செல்லுமாறு செய் தல். இதனை விசையேற்றம்"(Power பp) என்றும் கூறுவர். power of : மின்னிணைப்புத் துண் ۰ الساها Power Pc: பவர் பிசி : பிஎம் 'ஆப்பி ளின் கூட்டு முயற்சிக்காக மோட்டோ ரோலா நிறுவனம் உருவாக்கும் ட்ரிஸ்க் (RISC) சிப்பு.

power supply: Bléroupsálé): losop! மின்னோட்ட (AC)மின்னழுத்தத்தை நேர்மின்னோட்ட(DC) மின்னழுத்த மாக மாற்றுகிற மின்சுற்றுவழி. ஒலித் துடிப்புகளும், மின்னழுத்த மாறுபாடு