பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

primary ind 541

ஒன்றோடொன்று கலந்து வேறு வண்ணச் சாயல்களை உருவாக்க லாம்.

primary index : solqūuðL 9|LL வணை: ஒரு கோப்பின் நடப்புச்செய லாக்க வரிசை முறையைக் கட்டுப் படுத்தும் அட்டவணை.

primary key : 9,141.1L160Lü Liélié, குறிப்பு: முதன்மைத் திறவுகோல் : செய்முறைப்படுத்த பதிவேடுகளை வகைப்படுத்துவதற்கு அல்லது ஒரு கோப்பினுள் ஒரு குறிப்பிட்ட பதி வேட்டின்அமைவிடத்தைக் கண்டறி வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு வழிகாட்டுங் குறிப்பு. primary memory : (pg,616010 fileosol வகம்; அடிப்படை நினைவகம் : இது மையச் செயலகத்துடன் நேரடியாகத் தொடர்புடைய கணினி நினைவகம் (ராம்) இது மின்சக்தி இல்லையென் றால் நினைவகத்தில் சேமித்தவற்றை வைத்துக் கொண்டிராது. primer , முதன்மை ; ஆரம்ப: ஒரு ஆரம்ப விளக்கக் கையேடு. prime shift: (pg|Dulq (spond lossippid: ஒர் அமைவனத்தின் இயல்பான அலுவல் நேரத்துடன் ஒத்திருக்கிற வேலை முறைமாற்றம், முடிவு முறை மாற்றம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. primitive:ஆதிநிலை;தொடக்கநிலை: 1. ஆதாரமான அல்லது அடிப்படை யான அலகு. ஒரு எந்திர ஆணையின் மிக அடிமட்ட நிலையினை அல்லது ஒரு மொழி பெயர்ப்பின் மிகவும் கீழ்மட்ட அலகினைக் குறிக்கிறது. 2. கணினி வரைகலையில் புள்ளிகள், கோடுகள், கூறுகள், எழுத்துகள் போன்ற அடிப்படை வரைகலைக் கூறுகளைக் குறிக்கிறது.

print

primitive element: ekálf)6060é & DI; தொடக்க நிலைக்கூறு : கோடு, கூறு, புள்ளி போன்ற வரைகலைக் கூறு. சிக்கலான உருவங்களை அல்லது உருக்காட்சிகளை உருவாக்குவதற்கு இவற்றை வரவழைக்கலாம் அல்லது மற்ற ஆதி நிலைக் கூறுகளுடன் இணைக்கலாம். Principle of operation: Q&uidumt (Blà தததுவம. Print beffur: <958. H6OL-#3GüL. print chart : 2,38; 6,160/LE to; solé சிட்ட படிவம்: ஒர் அச்சடிப்பிக்கு ஒரு வெளிப்பாட்டு அறிக்கையின் உருப் படிவத்தை வரைவதற்குப் பயன் படும் படிவம். இது அச்சடிப்பி இடப் பரப்பு வரை படம், அச்சடிப்பி வடி வமைப்புப் படிவம், அச்சுப் பக்க அமைப்புத் தகடு என்றும் அழைக் கப்படும். print column : 335i, Láš): 31&ngoré, கூட்டல் அல்லது கூட்டலிடப்படக் கூடிய வகையில் அச்சு அறிக்கையின் மீதுள்ள தகவல் பத்தி. அறிக்கை எழுதுபவரின் விளக்கக் குறியில் அச்சுப்பத்திகளே இன்றியமை யாதவை.

print contro! character : egļở8å, கட்டுப்பாட்டு எழுத்துரு : ஒரு வரி வாரி அச்சடிப்பியில் செயற்பாட்டுக் கான கட்டுப்பாட்டு எழுத்து. சகட மீட்சி, பக்க வெளியேற்றம், வரிஇட பரப்பு போன்றவை இதில் அடங் கும். print density : eláš: 21–153 : off அள வீட்டு அலகில் அடக்கக்கூடிய அச்செழுத்துகளின் எண்ணிக்கை. எடுத்துக்காட்டு: ஒரு பக்கத்தில் அடங்கியுள்ள எழுத்துகளின் எண் ணிைக்கை.