பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

తా:*"

printed

printed circuit : (PC) : 9ļšálu LL – Slsin சுற்றுவழி (பி.சி) : மின்கடத்தாத ஒரு தட்டையான தகட்டில் அச்சிடப் பட்ட, வெற்றிடம் அடைவு செய்த மின்முலாம் பூசிய மின்னணுவியல் மின் சுற்றுவழி. printed circuitboard (PCB): 9&#LL மின்சுற்றுவழிப் பலகை : பலகையி லுள்ள மின்கடத்தும் பொருளின்

= নক্স 鷺 o, ప్డ్ -

அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை

(Printed circuit board)

மூலம் மின்னியல் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றுவழி. இதில் கம்பிகள் வாயிலாக இணைப் புகள் செய்யப்படவில்லை. ஒருங்கி ணைந்த மின்சுற்றுவழிச் சிப்புகள், எதிர்ப்பிகள், மின்பெருக்கிகள், விசைகள் ஆகியவை இந்தப் பலகை யில் ஏற்றப்படுகின்றன. print element : e1433, 3-D] : 2-(53. காட்சியை உள்ளபடிக்குக் காகிதத் தில் பதிவு செய்கிற அச்சிட்ட பகுதி. தளமட்டச் சக்கரம், விரல் சிமிழ் ஆகியவை பெருமளவில் பயன்படுத் தப்படும்.அச்சுக்கூறுகள். இதனை 'அச்சுத் தலைப்பு என்றும் கூறுவர். Printed materials : éléoùLiq66m printer : அச்சுப்பொறி, அச்சடிப்பி : வன்படி வெளிப்பாட்டினை உரு வாக்குகிற வெளிப்பாட்டுச்சாதனம்.

printer buffer : 31&glqistol 360L நினைவகம்.

printer format : 31&glqūlīl 2-(5ü

542 printout

படிவம் : அச்சுப் படிவம்: அச்சடிப்பு மண்டலங்களாகப் பகுக்கப்பட்ட அச்சுத்தாள். ஒவ்வொரு மண்டலத் திலும் ஒரு மதிப்பளவினை மட்டுமே அச்சடிக்க முடியும் printer interface : 936, 360Lü பிணைப்பு. printer stand : oë&iq Júl floo யடுக்கு : ஒர் அச்சடிப்பித் தாங்கி யிருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மரத் தாலான நிலையான அடுக்கு விசிறி மடிப்பு. அச்சடிப்பி காகிதத் திற்காக உச்சிப்பகுதியில் ஒரு திறப் பினைக் கொண்டிருக்கும். print head: 93.5 (p60601: Ljoirs? அச்சுருவாக்கிய டாட்மாட்ரிக்ஸ்; இங்க் ஜெட், தெர்மல் அச்சுப் பொறி போன்றவற்றில் உள்ள அச்சு ஊடகத் தில் தோற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு. அச்சு ஊடகத்தின் ஒரு பக்கத்திலிருந்து வேறொன்றுக்கு அச்சுமுனை மாறுவது வழக்கம். print image: அச்சு உருவம் : பேசிக் Quonsoluñai Print Using Q&njQpmL ரில் அச்சிட்ட வெளியீட்டை வடி வமைக்கப் பயன்படும் சரம். print layout sheet: 91&S Golflousould புத் தகடு; அச்சமைப்புத் தாள் : ஒர் அச்சிட்ட அறிக்கைக்குக் தேவை யான ஒர விளிம்புகளையும் இடை வெளிகளையும் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் வரைபடம்.

print medium : <9;#8 paru-sib: gjë சிடப்பட்ட தோற்றம் வெளிவரக் கூடிய மேற்பரப்பு. பெரும்பாலான வற்றில் அச்சு ஊடகம், காகிதம் தான் ஆனால், நுண்படல அட்டைகள், ஊடுருவு ஒளிப்படம் போன்றவை யும் ஊடகமாக அமையும்.

printout : அச்சுப்படிவம் : கணினி யமைவு வெளிப்பாட்டின் படிவம்.

الة