பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

print pos 543

இது ஒர் அச்சடிப்பானால் ஒரு பக்கத் தில் அச்சிடப்படுகிறது. print position: 935 fileoso.

print quality : 51&&# 37 to : off அச்சடிப்பியில் அச்சிடப்பட்ட ஒர் அச்சுப் படிவத்தின் தரம். print queue: olé& Suffleb& : -gão பொறிக்காக ஒதுக்கப்பட்ட வெளி யீட்டை அச்சுப்பொறி ஏற்கும் வரை வைத்திருக்கும் வட்டின் இடம். printscreen : அச்சுத்திரை: திரையில் அப்போது உள்ள உருவத்தை அச்சிடும் திறன். printerservice : அச்சுப்பொறி வழங்கி: ஒன்று அல்லது மேற்பட்ட அச்சுப் பொறிகளைக் கட்டுபடுத்தும் கட்ட மைப்புள்ள ஒரு கணினி. அந்த அமைப்பின் அனைத்துப் பயனாளர் களிடமிருந்தும் வருகின்ற வெளி யீட்டு அச்சுத் தோற்றத்தினைச் சேமித்து ஒரு நேரத்தில் ஒரு வேலை என்ற வகையில் அச்சுப் பொறிக்கு வழங்குவது. இப்பணியானது பிணைய (Network) இயக்க அமைப் பின் ஒரு பகுதியாகவோ அல்லது சேர்க்கப்பட்ட பயன்பாடாகவோ இருக்கலாம். print spooler : élèërë 5056f : முன்னணியில் மற்ற பணிகள் நடந்து கொண்டிருக்க பின்னணியில் அச் சிடுதல் நடைபெற அனுமதிக்கும் மென் பொருள்.

printto disk: SééHsSG5S 6ut-GéG: வழக்கமாக அச்சுப்பொறிக்கு அனுப் பப்படும் வெளியீட்டை வட்டை நோக்கி அனுப்புவது. உருவாக்கப் படும் கோப்பானது தேவையான வடி வமைப்பு அல்லது படிவம் குறியீடு களை உள்ளடக்கியதாக இருக்கும். அதை உருவாக்கிய டி.டி.பி.ஆணைத்

printer

தொடர் அல்லது சொல் செயலகத் தின் தேவையின்றியே வேறு ஒரு சமயத்திலோ அல்லது தொலை விலுள்ள ஒரு அச்சுப் பொறிக்கு அனுப்பியோ அச்சிட்டு கொள்ள லாம். பொதுவாக முதலில் வட்டுக் கோப்பினை உருவாக்கி, பின்னரே அச்சிடப்படுகிறது. ஆனால் அச்சி லிருந்து வட்டுக்கு என்ற செயல் முறையில் கோப்பினை அச்சிடும் வேலை விலக்கப்படுகிறது. printed density : 9&ółLúl ILL அடர்த்தி: காகிதத்தில் எழுத்துகள் அல்லது வரைகலைகளை எவ்வளவு கறுப்பாக அச்சிடப்படுகிறது என்ப தைக் குறிப்பிடுவது. printer buffer : 9&&E,G]urts) 360L நினைவகம் : ஒன்று அல்லது மேற் பட்ட கணினிகளிடமிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்புகின்ற நினைவகச் சாதனம். ஒவ்வொரு பக்கமும் அச் சிடும்வரை காத்திராமல், முழு வெளியீட்டையும் கணினிக்கு உதவு வது. அச்சுப்பொறி இடை நினை வகம் மற்றும் தானியங்கிப் பொத் தானுடன் இரண்டுக்கு மேற்பட்ட கணினிகள் இணைக்கப்பட்டு வெளி யீட்டை முதலில் வந்தது முதலில் வழங்கப்படுகிறது என்ற முறையில் ஏற்றுக் கொள்ளப்படும். printer cable: <9|ởsů Glumiólás súbɩol: ஒரு அச்சுப் பொறியைக் கணினி யுடன் இணைக்கும் கம்பி. ஒரு பி.சி. யில் கேபிளிடம் 25 பின் டி.பி.25ஆண் இணைவி கணினிக்காகவும் அச்சுப் பொறிக்காக 36 பின் சென்ட் ரானிக்ஸ் ஆண் இணைப்பியும் இருக்கும். printer driver: 9&Gijólums) Quéé): பல மென்பொருள் பயன்பாடுகளில் ஒரு பகுதியாக உள்ள கட்டளைக் கோப்பு. சான்றாக சொல்செயலாக்கி