பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

private lin 545

private line : 356 flumm 360&minu; தனியார் தடம்: ஒரு பயனாளருக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக் காக வழங்கப்பட்டுள்ள அலை வரிசை அல்லது சுற்று வழி. private key encryption : @gmsāść சாவியினாலான உருமாற்றம்.

privately leased line : 56tfumi குத்தகைத் தடம் : தனியொரு வாடிக் கையாளரின் பயன்பாட்டுக்கான செய்தித் தொடர்பு இணைப்பு. privileged instruction : épìLifloud ஆணை பயனாளர் எழுதிய வழக்க மான செயல் முறைகளில் பயன் படுத்துவதற்குக் கிடைக்கத்தக்கதாக இராத கணினி ஆணை. இதனைச் செயற்பாட்டுப் பொறியமைவின் வாலாயங்களில் மட்டுமே பயன் படுத்த முடியும். probabilistic model : ßlspģ53,6ų உருமாதிரி : நிகழ்தகவுக் கணிதத் தைப் பயன்படுத்துகிற உருமாதிரி. எந்தத் தகவல்களின் தனி மதிப்பளவு கள் அறியப்படாமலிருந்து, ஆனால் அவற்றின் நீள்வீச்செல்லை நடவடிக் கையை ஊகிக்க முடியுமோ அந்தத் தகவல்களைப் பகுப்பாய்வு செய் வதற்கு இது பயன்படுத்தப்படு கிறது. probability : நிகழ்தகவு : ஒரு குறிப் பிட்ட நிகழ்ச்சிநிகழ்வதற்கான வாய்ப் புகளைக் கணக்கிடுதல். எடுத்துக் காட்டு: ஒரு நாணயத்தைச் சுண்டி விட்டால்தலைவிழுவதற்கான நிகழ் தகவு 1/2, பூ விழுவதற்கான நிகழ் தகவு1/2 0-9 வரைக் குறியிடப்பட்ட 10 சிப்புகளை ஒன்று கலந்து மேசை யில் போட்டு ஆறுக்கு மேற்பட்ட எண்ணுடைய ஒரு சிப்பினை எடுப் பதற்கான நிகழ்தகவு 3/10 ஆகும். probability theory: $sp;556ļšGGIL

35

problem

பாடு : ஒரு தற்செயல் நிகழ்ச்சி நிகழ் வதற்கான வாய்ப்புகளின் அளவீடு. இது ஒரு குழுமத்தின் நடத்தை முறையை ஊகிப்பதற்குப் பயன் படுத்தப்படுகிறது.

probabilistic model : மாதிரி. problem analysis : élé&so uðū பாய்வு: ஒரு சிக்கலுக்குத் தீர்வுகாண ஒரு திட்டத்தைப் பயன்படுத்துதல். செயல் முறை உருவாக்கச் சுழற்சி யில் முதல் நடவடிக்கை. problem defining : élé,560 Suso's யறுததல. problem definition : sts3, so susog யறை : 1. ஒரு சிக்கலை வரையறுத் துக் கூறப் பயன்படுத்தப்படும் தருக்க முறையை வகுத்தல். 2. செய்யப்பட வேண்டிய ஒரு பணியினை வரை யறுத்துக் கூறுதல். problem description சிக்கல் விவரிப்பு:தகவல் செய்முறைப்படுத் தலில், ஒரு சிக்கலை உரைத்தல். இதில், தீர்வுமுறை பற்றிய விவரிப் பும் உள்ளடங்கியிருக்கலாம். இந்தத் தீர்வேகூட, தகவல், உருமாற்றம், நடைமுறைகள், தகவல்கள், தடை கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக் கிடையிலான உறவு நிலையாக இருக்கலாம். problem oriented language : (POL): சிக்கல் சார்ந்த மொழி : ஒரு குறிப் பிட்ட வகைச் சிக்கல்களை வசதி யாக எடுத்துரைப்பதற்காக வடி வமைக்கப்பட்ட செயல்முறைப் படுத்தும் மொழி. இது, இணைப்பு மொழி, எந்திர மொழி, நடைமுறை சார்ந்த மொழி ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. problem programme : ášščo Glsuso முறை : மையச் செய்முறைப்படுத்

நிகழ்தகவு