பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

programmable

programmable logic array : Glouéo முறைப்படுத்தத்தக்க தருக்க முறை வரிசை : ஒரு குறிப்பிட்ட உட்பாடு களின் தொகுதிக்கு வெளிப்பாடுகளு டன் கூடிய ஒரு பகுதிப் பொருளின் கூட்டுத்தொகையைக் கொடுக்கும் சாதனம். programmable memory : Olguéo முறைப்படுத்தத்தக்க நினைவகம்: பொதுவாக பெரும்பாலானகணினிச் செயல்முறைகளும் தகவல்களும் சேமித்து வைக்கப்படும் உள்ளடக் கத்தை மாற்றக்கூடிய நினைவகம். பெரும்பாலும் குறிப்பின்றி அணு கும் நினைவகம் (RAM) அல்லது செயல்முறைப்படுத்தத் தக்க படிப் பதற்கு மட்டுமேயான நினைவகம். (PROM) .هامة

programmable read only memory : செயல்முறைப்படுத்தத்தக்க படிப் பதற்கு மட்டுமேயான நினைவகம் : மின்னியல்துடிப்புகள் மூலம் செயல் முறைப் படுத்தக்கூடிய நினைவகம். ஒரு முறை செயல்முறைப்படுத்திய தும் அதனைபடிக்க மட்டுமே செய்ய லாம். செயல்முறைப்படுத்தத்தக்க படிப்பதற்கு மட்டுமேயான நினை வகம், நினைவகச் செயல்முறைப் படுத்தி எனப்படும் ஒரு தனிவகை எந்திரம் வெற்றுச் சிப்புகளில் புதிய செயல்முறையை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. programme maintenance : @suso முறைப் பராமரிப்பு : செயல் முறை களிலுள்ள பிழைகளைத் திருத்தி தேவைக்கேற்ற மாறுதல்களைச் செய்து, சாதனமாற்றங்களின்சாதகங் களை இணைத்துச் செயல் முறை களில் மாற்றம் செய்து, செயல்முறை களை நாளது தேதி வரையில் சீரமைப்புச் செய்யும் செய்முறை.

programme manager : oncosé

550 programmer

தொடர் மேலாளர் : விண்டோஸ் 3 x இயக்கத்தின்கட்டுப்பாட்டு மையம், பயன்பாடுகளைத்துவக்கவும் மேசை அச்சை நிர்வகிக்கவும் உதவுகிறது.

programmed check: Glguuso (poopi படுத்திய கட்டுப்பாடு: ஒரு சிக்கலுக் கான செயல் முறைப்படுத்திய அறிக்கையில் இடைச் செருகல் செய்யப்பட்டு கணினி ஆணை களைப் பயன்படுத்தி நிறைவேற்றப் படும் ஒய்வுகள் அடங்கிய கட்டுப் பாடு. programmed instruction : Q&uéo முறைப்படுத்திய ஆணை: ஒரு குறிப் பிட்ட பாடத்தைக் கற்பிப்பதற்கான குறிப்பிட்ட ஆணைகளின் வரிசை முறை. பல்வேறு கணினிச் செயல் முறைப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உள்ளடங்களாக கல்வித்துறைகளில் செயல்முறைப்படுத்திய ஆணை உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ளார்ந்த பின்னூட்ட வசதி இருப்பதால் இது முக்கியமாகத் தற் கல்வி வகுப்புகளில் பயன்படுத்தப் படுகிறது. programmed label : Glouéo (spoopi, படுத்திய அடையாளச்சீட்டு : வட்டு நாடாக்கோப்புகள் ஆகியவற்றை எளிதாக அடையாளங் கண்டுகொள் வதற்காகப் பெரும்பாலான செயல் முறைகளில் கோப்பின் தொடக்கத் தில் ஒரு அடையாளச் சீட்டுப் பதி வினை உருவாக்குகிற உள்ளார்ந்த வாலாயத்தைக் கொண்டிருக்கின் றன. இது புறநிலை அடையாளச் சீட்டிலிருந்து வேறுபட்டது. programmerlanalyst : Olgugo (psmp யாளர்/பகுப்பாய்வாளர் : பொறிய மைவுப் பகுப்பாய்வினையும் வடி வமைப்புச் செயற்பணிகளையும் செயல்முறைப்படுத்தும் நடவடிக்கை