பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

programmer 553 project

தானியங்கியாக எடுக்கக்கூடிய | படிப்படியான அதன் நிறைவேற்றம் முடிவு. பற்றிய அறிக்கை.

programmer: g606:156lgLTootdü project control : 5ll Ló5u (5)úUn(9): பவர் : கணினி ஆணைத் தொடர் ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சி

களை வடிவமைத்து எழுதிசோதனை செய்து தருகின்றவர்.

programme stop: Gloué00p60sp filpiä தம்: செயல்முறையினுள் அமைக்கப் பட்டுள்ள நிறுத்த ஆணை. இது சில நிலைகளில் ஒரு சிக்கலுக்குத் தீர்வு காணும் செய்முறை முடிவுற்றதும் கணினியின் இயக்கத்தைத் தானாகவே நிறுத்திவிடுகிறது. programme storage : Olguéo (p&ppé சேமிப்பகம்: செயல்முறை வாலாயங் களையும் துணை வாலாயங்களை யும் சேமித்து வைப்பதற்கு உள்முகச் சேமிப்பகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பகுதி. பல பொறியமைவுகளில் உள் ளடக்கங்களைத் தவறுதலாக மாற்றி விடுவதைத் தடுப்பதற்குப் பாது காப்புச் சாதனங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

programme switch: Gläué00p60p

விசை ஒரு செயல்முறைப்படுத்தும் வாலாயத்தில் இருவகை நடவடிக் கைப் போக்குகள் நடைபெறுவதை இயல்பிக்கும் முனை. இவற்றில் எது சரியானது என்பதை செயல் முறை யில் வேறெங்கேனும் உள்ள ஒரு நிலை அல்லது பொறியமைவின் ஓர் உறுப்பு நிருணயிக்கிறது.

programme testing : செயல்முறைச் சோதனை : ஒரு செயல்முறை எதிர் பார்க்கும் செயற்பணிகளைச் செய் கிறது என்பதை அறிந்து கொள்வதற் காக ஒரு செயல்முறையை நிறை

வேற்றுதல். progress reporting: (speigenssop அறிக்கையளிப்பு : ஒரு பணி பெற்றுக்

நடை கொண்டிருக்கும்போது

யின் ஒரு நிலை இது. திட்டமிட் டுள்ள அட்டவணைப் பணியுடன், உள்ளபடி நிறைவேறிய பணியுடன், ஒப்பிட்டுப் பார்த்து, திட்டம் நிறை வேறுவதில் ஏற்படும் காலத்தாழ்வு களைத் தவிர்ப்பதற்குத் தக்க திருத்த நடவடிக்கைகளை நிறைவேற்று கிறது. projecting: திட்டம் வரைதல் : ஒரு முப்பரிமாண காட்சியின் இருபரி மாண வரைகலைக் காட்சி உண் டாக்குதல். projection: திட்டவிரிவாக்கம்: கடந்த காலப் போக்குகளை வருங்காலத் திற்கு விரிவுபடுத்துதல். இது வணிக மேலாண்மை உத்தியாகும். இதற்குக் கணினி வழங்கும் தகவல்கள் அள வற்ற பயனுடையவை. project library : áll L fiss60&tb: திட்டங்கள், பணிகள், நடவடிக்கை கள் ஆகியவற்றின் தகவல்தளம். இதனை, புதிய திட்டங்களை வகுக் கும்போது மாற்றமைவு செய்து பயன்படுத்தலாம். project manager : śll. L. Guosomemit : ஒரு திட்டத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாக வுள்ள ஆள். இவரைச் சில சமயம் திட்டக்குழுமத் தலைவர் என்பர். projector : ஒளிதரும் அலகு: கண் ணாடிகளையும் லென்சுகளையும் கொண்டு ஒளியை ஒரு குறிப்பிட்ட திடகோணத்தில் செலுத்தி மிக அதிக மாக ஒளிரும் படத்தைத் தருவது. project plan: Élio Ló6069: 9055ullமேலாண்மைச் சுழற்சியில் ஒரு நிலை (கட்டம்). இதில், பணித்