பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pseudo ran

pseudo random: Gums) (psopulson. pseudorandom number : @gmu is

பிலாப்போலிஎண் போலிமுறையிலா எண் : ஒரு நியதி வாத முறைப்படி ஒரு கணினியினால் உருவாக்கப் படும் எண். இந்த எண்கள் குறிப் பின்றிச் செய்யப்படும் பல புள்ளி யியல் சோதனைகளுக்கு உள்ளாக்கப் படுகின்றன. பெரும்பாலான நடை முறை நோக்கங்களுக்காக இதனை ஒரு குறிப்பிலா எண்ணாகப் பயன் படுத்தலாம். p-system : 15-QLssolusolds: 905 நுண்கணினிச் செயற்பாட்டுப் பொறி யமைவு. பல்வேறு எந்திரங்களில் பயன்படுத்தும் வகையில் இதில் செயல்முறைகளை எழுதலாம். இது, இந்தப் பொறியமைவின் முக்கிய நன்மையாகும். இது, பி-குறியீட் டினை ஒரு குறிப்பிட்ட கணினிக்குப் பொருத்தமான எந்திரமொழியில் மொழி பெயர்க்கிறது. publication language : Glossflujo' (b) மொழி : நூல் வெளியீடுகளுக்குப் பொருத்தமான நன்கு வரையறுக்கப் பட்டுள்ள ஒரு செயல்முறைப் படுத்தும் மொழி இன்றியமையாத தேவை. ஏனென்றால் சில மொழி களில் பொதுவான எழுத்து முகப்பு களாக இல்லாத தனிவகை எழுத்து கள் பயன்படுத்தப்படுகின்றன. public broadcasting : @Ling, osé பரப்பு. public domain software:Qung (pop மென்பொருள் : 1.பதிப்புரிமைச் சட் டங்களின் பாதுகாப்புக்கு உட்படா மலிருப்பதும் சட்ட வழக்குகள் தொடரப்படலாம் என்ற பயமின்றிச் சுதந்திரமாக எல்லோராலும் பயன் படுத்தப்படுவதுமான மென் பொருள். ஒரு செயல்முறையை உரு வாக்கியவர் பொது மக்களுக்கு நன்

557

puise

கொடையாக வழங்கிய ஒரு கணினிச் செயல் முறை. 2. தொலைக் கணினி களில் பயன்படுத்தப்படும் இலவசச் செயல் முறைகள். இது "தனியுரிமை Quoc Quiró5%ir"(Proprietary Software) என்பதிலிருந்து வேறுபட்டது.

public file : QLT5]& Gämäu ; 9(5 அமைப்பு அல்லது கட்டமைப் பின் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் கோப்பு. public network: Glusgs. Slsosoruto: பொதுவாக ஒரு கட்டணம் செலுத்தி எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செய்தித் தொடர்புச் சாதனம்.

publish and subscribers: GlousflušGub சந்தாவும் : கோப்புகளுக்கிடையே வெப்ப இணைப்புகளை ஏற்படுத் தும் மெக்கின்டோஷ் சிஸ்டம் 7-ன் திறன். ஒரு கோப்பின் அனைத்து அல்லது ஒரு பகுதியை பதிப்புக் கோப்பு என்று பதித்து, சந்தாதாரர் கோப்பாக மாற்றலாம். எந்த ஒரு பதி வித்த கோப்பைப் புதுப்பித்தாலும், சந்தாதாரர் கோப்பும் புதுப்பிக்கப் படும். pull down menu : épéolff Lil’ louso; தலைவிரியும் பட்டியல் : சுட்டு துண் பொறியின் சுட்டு முள்ளை ஒரு தலைப்புக்கு நகர்த்தி, பிறகு சுட்டு நுண்பொறிப் பொத்தானை அழுத்து வதன் மூலம் காட்சியாகக் காட்டத் தக்க விவரப் பட்டியல். pull instruction : 15t-L of: செயல் முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தகவல்களை இழுக் கிற அல்லது மீட்கிற ஆணை. இது விரைவுத் தள்ளு ஆணை போன்றது. pulse : துடிப்பு: துடிப்புக் குறியீடு; அதிர்வு : மின்னழுத்தத்தில் நேர்மின் னாகவோ எதிர்மின்னாகவோ திடீ ரென ஏற்படும் மாறுதல். இது மின்