பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

quantum 561

quantum : அளவை அலகு துளியம் : ஒரு பொறியமைவில் பயன்படுத்தப் படும் மிகச்சிறிய அளவை அலகு. quartz crystal : L606.j6&T&Tü Liq &ld: படிகக்கல்லை ஒரு குறிப்பிட்ட பருமனுக்குத் துண்டாக்குதல். இதில் மின்சாரம் பாய்ந்தவுடன் இது அதிர் கிறது. நுண்ணிய படிகம் ஒரு அங்குலத்தில் 1/20 முதல் 1/5 வரை யுள்ள கணினியின் இதயத் துடிப்பை உருவாக்குகிறது. quasi language : QuDmßlü GLM 65).

UெBE : தகவல் பயன்பாடு : உயர் அதிர்வெண் மின்கடத்தி வடத் தொலைக் காட்சியின் ஒரு பகுதி யாக இருக்கிற தகவல் பயன்பாடு. இது நேயர்கள் புதிய படங்கள் பார்க்க உதவுவது முதல் மருத்துவர் களுக்கும் வழக்குரைஞர்களுக்கும் தனிவகைத் தொழில்முறைத் தக வல்களை அளிப்பதுவரை எல்லா வகை வசதிகளையும் செய்து கொடுக் கிறது. இது தகவல் பரிமாற்ற வகையைச் சேர்ந்தது. query : கேட்டறி; வினவுதல்; வினா; வினவல்: தகவல்களைக் கேட்டல். ஒரு தகவல்களைப் பொறியமைவி லிருந்து தகவல்களை வேண்டுதல். query answer: 656&III-65.60L.

query by example : 67(535&6Ti" () வழி கேட்டறிதல்; எடுத்துக்காட்டு வழி வினவுதல் : தேர்ந்தெடுத்த பதி வேடுகளுக்கான தகுதிப்பாடுகளை வரையறுத்துக் கூறி, ஒரு தகவல் தளப் பொறியமைவிலிருந்து தகவல் களைக் கேட்டறிதல். தகவல்களைக் காண ஒரு நடைமுறையை விவரிப் பதற்குப் பதிலாக இவ்வாறு செய்யப் படுகிறது.

query language : Gol-Lo Quompl; வினவல் மொழி : வினவு மொழி :

36

question

1. ஒரு தகவல்தளப் பொறியமைவி லிருந்து குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த தகவல் எதனையும் வர வழைப்பதற்குப் பயன்படுத்தப் படும் ஆணைகளின் தொகுதி. இதனை "தகவல் கையாள் மொழி (date manipulating language) osciplub கூறுவர். இது "செயல்முறையற்ற

•jlaTovçò @uomg$" (non-procedural query language) osciušil as 91.11%ll-š தக்கது. 2. மிக்க உயர்நிலை இயற்கை மொழி. பயனாளர், குறியீடுகள் அல் லது உயிர்நிலைச் சொற்கள் எதனை யும் அறிந்து கொள்ளா மலேயே, ஒரு கணினியமைவிடம் கேள்விகள் கேட்பதற்கு அனுமதிக்கிறது. இதில், தனிவகை மென்பொருள்கள், பய னாளரின் வேண்டுகோளைப் பகுப் பாய்வு செய்து, அதன் பொருளை விளக்கிக் கூறி, காட்சித் திரையில் தக்க பதில்களைக் காட்டுகின்றன.

query programme:Gol’ Ljlso,606015 தொடர் : எண்ணி, காட்டி, ஒரு தக வல் தளத்திலிருந்து தேவையான பதிவேடுகளை எடுத்து வரும் மென் பொருள். ஒரு வாடிக்கையாளரினா கணக்கை திரையில் கொண்டு வருவது போன்று ஒன்று அல்லது இரண்டு தேடல்களை மட்டும் கொண்ட பெரிய பயன்பாட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் அல்லது எந்தச் சூழ்நிலையிலும் தேடி, தேர்ந் தெடுக்கக்கூடிய கேள்வி மொழி யைக் குறிப்பிடுவதாகவும் இருக்க லாம். query response : solossuso soléol ; வினாவுக்குரிய பதில் : இயக்குபவ ரின் குறிப்பிட்ட வேண்டுகோளுக் குப் பதிலாக ஒரு கணினி முனையம் அனுப்பும் செய்தி. question answer : 66l6an 686DL : கணினியுடன் செய்திப் பரிமாற்றம்