பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

quick for

கலைக் காட்சி முறை. பயன்பாட்டி லிருந்து கட்டளைகளை ஏற்று, அதற் கேற்ற பொருள்களை திரை யில் வரைகிறது. மென்பொருள் உரு வாக்குபவர்கள் பணியாற்றக் கூடிய ஒரு தொடர்ச்சியான GT) [L முகத்தை இது அளிக்கிறது. quick format : o L60slot, Liq.6\ith : கோப்பு ஒதுக்கும் பட்டியல் மற்றும் ஒரு வட்டின் வேர் தகவல் பட்டி யலை விலக்கி காலியாகத் தோற்ற மளிக்க வைக்கும் ஒரு டாஸ் கட்டளை. ஆனால், இது வட்டின் மீதுள்ள கோப்பு தகவலை நீக்கவோ அல்லது மோசமான பகுதிகளை நுண்ணாய்வு செய்யவோ போவ தில்லை. ஏற்கனவே, படிவம் அமைக்கப்பட்ட வட்டை உடனடி யாகப் படிவம் அமைக்க இது விரை வான வழியைத் தருகிறது. quicktime : p_L&Tiq G|Brio; (56.83, டைம் : மெக்கின்டோஷ் அமைப்பு 7-க்கான பல் ஊடக விரிவாக்கங்கள். ஒலி, ஒளி திறன்களை அளிக்கிறது. quickwin : குவிக் வின்; விரைவுப் பயன் : மைக்ரோ சாஃப்ட் நிறுவனத் தின் 'சி' மற்றும் ஃபோர்ட்ரான் வாலாயம்களின் நூலகம். டாஸ் பயன்பாடுகளை விண்டோஸ் சூழ் நிலையில் விரைவில் ஏற்ற அனு மதிக்கிறது. எழுத்து சார்ந்த பயன் பாடுகள் மீண்டும் அளவிடக் கூடிய விண்டோஸ்களில் ஒடுகின்றன. quicksort:விரைவுத் தொகுப்பு:வேக வகைப்படுத்துதல். quinary : ஐந்து சார்ந்த :பிகுவினரி (biquinary) குறியீடாகப் பயன்படுத்து வது, இதில் பதின்ம எண் இணை எழுத்துகளாகவோ அல்லது எண் களாகவோ பயன்படுவது. இதில் a=0 அல்லது b=0,1,2,3 அல்லது 4 ஆக மதிப்பிடப்படும். முதல் கணிப்பி

563

qwerty

யாகிய மணிச் சட்டம் இதைப் பயன்படுத்தியது. quit : வெளியேறு ; போய்விடு : நடப்பு ஆணைத் தொடரிலிருந்து வெளியே வருவது, கணினியை நிறுத்துவதற்கு முன்பு ஆணைத் தொடரிலிருந்து வெளியேறுவது ஒரு நல்ல பழக்கம். சில ஆணைத் தொடர்கள் வெளியேறு ஆணை கொடுக்கப்படா விட்டால் எல்லா கோப்புகளையும் சரிவர மூடுவ தில்லை.

quiting: வெளியேறல்.

qwerty board : (56uil is. Lu6osoa : தரமான தட்டச்சுப் பொறியின் விசைப் பலகையைப் போலவே வடிவமைக்கப்பட்ட பி.சி (pc)யின் விசைப் பலகை. இரண்டாவது வரிசையின் இடது பக்கத்தில் உள்ள எழுத்துகள் QWERTY சரமாக அமையும. qwerty keyboard : (56uil is 65lsmeri பலகை : ஒரு சொந்தக் கணினியின் (pc) விசைப்பலகை பட்டடை. இது, ஒரு செந்திறப்படுத்திய தட்டச்சுப் பொறியின் விசைப்பலகை போன்றே வடிவமைக்கப்பட்டது. இந்த விசைப் பலகையின் உச்ச அகர வரிசை வரியிலுள்ள முதல் ஆறு எழுத்துகள் ",ெW,E,RTY" என்பன வாகும். இதையொட்டி இந்த வடி வமைப்பு 'குவர்ட்டி என்று பெயர் பெற்றது. இது நூறாண்டுகளுக்கு முனபு வடிவமைககபபடடது. இப்போது, இது அவ்வளவாகத் திறன் பெற்றிருக்கவில்லை. பெரும் பாலான வணிக நிறுவனங்கள் இதனைக் கைவிட்டு வேறு திறன் வாய்ந்த அமைப்புகளைக் கை யாண்டு வருகின்றன. இது "மால்ட் ரான் விசைப்பலகை" யிலிருந்து வேறுபட்டது.