பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

R

R: ஆர்: பதிவேடு (Register), வேண்டு கோள், மறு அமைவு (Reset) என்பன வற்றின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். race condition:Gumi tą 68060; ushōu நிலை இரு கணினி ஆணைகள் ஒருங்கே செயற்படும்போது, எது முதலில் முடிவடையும் என்பதை அறிய முடியாத ஐயப்பாட்டுநிலை. rack: அடிச்சட்டம்; செருகும் சட்டம்: தொகுப்பிகள், அவற்றின் மின் வழங் கீட்டு அலகுகள் போன்ற மின்னியல், மின்னணுவியல் அல்லது பிற சாதனங்களை ஏற்றி வைக்கக்கூடிய உலோகச் சட்டம் அல்லது அடிச் சட்டம் அல்லது செருகுச் சட்டம். rack mounted : &l L&& &ng;&Tib: off உலோகச் சட்டகத்தில் பொருத்து வதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பிகள். சோதனைச் சாதனம், நாடா இயக்கிகள், தொழில் துறைக் கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்கள் பெரும்பாலும் சட்டகத் தில் ஏற்றிய அலகுகளாகவே அமைந் துள்ளன.

radially:ஆணைத்திக்கு. radial lines : etsɔŋ# Gan@ssit. radian:ஆரைக்கோணம்: ஒரு வட்டத் தில், அந்த வட்டத்தின் ஆரத்திற்குச் சமமான நீளமுடைய ஒரு வில் மூலம் எதிர்வீழ்வாகும் மையக் கோணம். இவ்வாறு, ஒரு கோணத்தின் ஆரைக் கோண அளவு என்பது, அந்தக் கோணத்திற்கு எதிர்வீழ்வாகவுள்ள வில், அந்தக் கோணம் எந்த வட்டத் தின் மையக் கோணமாக இருக் கிறதோ அந்த வட்டத்தின் ஆரத்தின் வீத அளவில் இருக்கும். radiation patterns : &#isdásá தோரணிகள் : ஒரு வானொலிச்

564

radix

செய்தித் தொடர்புப் பொறியமை வில், ஆதார அலைவரிசைச் சைகை யானது, ஏதேனுமொரு அதிர்விணக் கத்தினைப் (modulation) பயன்படுத்தி அலைவெண் நிறமாலை யின், ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலைப்படுத் தப்படுகிறது. அதிர் விணக்கப்படுத் திய அலை பின்னர் ஒர் அனுப்பீட்டு வானலை வாங்கியின் அல்லது வான் கம்பியின் மூலம் ஒரு மின்காந்த அலை வடிவில் வாயுமண்டலத்தில் கதிர்வீச்சு செய்யப்படுகிறது. radio butttons : sum@surmsSlů Qumë தான்கள் : ஒரேயொரு தேர்வினை மட்டுமே அனுமதிக்கக் கூடிய திரை மீதான பொத்தான்களின் வரிசை. ஒரு பொத்தான் தற்போது தேர்ந்

i

i

వీక్షిప్స్టిక్ష வானொலிப் பொத்தான்கள் (Radio butions)

தெடுக்கப்பட்டுவிட்டால், வேறொரு பொத்தான் தேர்ந்தெடுக்கப்படும் போது முதல் பொத்தான் தேர்வு நீக்கப்பட்டுவிடும். radio shack: Blérieusoluéo &G;68. உற்பத்தியாளர்: நுண்கணினியமைவு கள் உள்ளடங்களாக மின்னணுவியல் சாதனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்பவர். radiowave : Elsтапфа, 36 обо. radix : ஆதார எண்; அடிமான எண்; அடிப்படை எண் : ஒர் எண்மான முறையில் ஆதார எண். எடுத்துக்