பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

radix com 565

காட்டு: இரும எண்மான முறையில் ஆதார எண் 2 . 'ஆதாரம் (base) என்பதும் இதுவும் ஒன்றே. radix complement : e!,577ö (356DD நிரப்பு :

radix point : &}517ü புள்ளி : ஒர் எண்மான முறையில், எழுத்து (ஒரு புள்ளி) அல்லது உட்கடை எழுத்து என்பது, ஒரு முழு எண்ணிலிருந்து பின்னப் பகுதியைப் பிரித்துக் காட் டும் புள்ளி ஆகும். சான்று: இருமப் புள்ளி (binary point) பதின்மப்புள்ளி (decimal point); L13 complajäälj Lu@eitudú Lysiteń (hexadecimal point); எட்டிலக்கப்புள்ளி (ocial point). radix sorting : ஆதார வகைப்பாடு ; ஆதார எண் வரிசையாக்கம் : இலக்க (ιρα)ρ ςuçm&ùl /m($)' (digital sorting) என்பதும் இதுவும் ஒன்றே. ragged left : fisɔuousloom @Lüų puo; சீரிலா இடப்புறம் : நேர்கோடான வலதுபக்க ஒரவிளிம்புடனும், ஒழுங் கற்ற இடப்பக்க ஒர விளிம்பும் கொண்டு அச்சிடப்பட்டுள்ள வாச கம். இதனைச் சரிநேர் வலப்புறம் (flush right) arcăniub &ngyoui. Q3. G) -gu Guń3 gífu soud (left justify) என்பதிலிருந்து வேறுபட்டது. ragged right : éfloom 6,160üupid.

recognizing exceptions: solé solsoé குக் காணும் செய்முறைகள். raised flooring : p_ufig Smith ; p_uff; தியதளம்: கணினிஅறைகளில் பயன் படுத்தப்படும் உயர்ந்த மேடைத் தளம். இதனால், இணைப்புக் கம்பி வடங்களை சாதன அலகுகளி டையே நேரடியாக அமைக்கலாம்.

RALU : Tng ) : LuĝGa1@ (register), கணிதம் மற்றும் தருக்கமுறை அலகு

RAM

(arithmatic and logic unit) assirugair தலைபெழுத்துச் சுருக்கம். கணித மற்றும் தருக்க முறைச் செயற்பாடு கள் நிறைவேற்றப்படும் ஒரு நுண் செயலியில் இது மிக முக்கிய பகுதி யாகும்.

RAM:ஆர்ஏஎம்:ராம்;நேரணுகுநினை வகம்; குறிப்பிலா அணுகு நினைவுப் பதிப்பகம் : குறிப்பின்றி அணுகும் fileocorousub (Random Access Memory) என்பதன் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இந்த நினைவகத்தில் தகவல் களையும் அறிவுறுத்தங்களையும் எழுதி பதிவு செய்யலாம்; கணினி யின் செயல் முறை நினைவகத்தி லிருந்து தகவல்களை வரவழைத்துப் படிக்கலாம்; இதனுள் வெளியி லிருந்து செயல் முறைகளைச் செலுத்தி, பின்னர் நிறைவேற்றலாம்.

remark : (5s). ILs susl.

RAM card , ஆர்ஏஎம் அட்டை ; ராம் அட்டை : ஆர்ஏஎம் சிப்புகள் அடங் கிய அச்சிட்ட மின்சுற்றுவழிப் பலகை. இந்தப் பலகையை கணினி களில் செருகி, அவற்றின் உள்முகச் சேமிப்புத்திறனை விரிவாக்கம் செய்யலாம். RAM chip : குறிப்பின்றி அணுகும் நினைவகச்சிப்பு:பல்லாயிரம் நினை வக முகவரிகளைக் கொண்ட ஒர் ஒருங்கிணைந்த சுற்றுவழி. RAM cram : குறிப்பின்றி அணுகும் நினைவகச்செறிவு: பயன்பாடுகளை இயக்குவதற்கான பற்றாக்குறை நினைவுப்பதிப்பகம். குறிப்பாக 1MB நினைவுப் பதிவு வரம்புடைய DOS மற்றும் சொந்தக் கணினிகள். random:தற்செயலான, தாறுமாறான: குறிப்பற்ற, வரிசையிலா.

RAM DISK : gmin 6uu_G).