பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

random sam

படும் எண். பிந்திய கோப்புச் செயற் பாடுகள், இந்த எண்ணை, நடப்புத் தொகுதிக்குமாற்றி, அதன் நடப்பு ஆவண மதிப்பினையும் மாற்று கிறது. random sampling : (5%llupp longs: ஒர் அளவாய்வில் அல்லது ஆய்வில் ஒருசார்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக, புள்ளியியல் பகுப் பாய்வில் பயன்படுத்தப்படும் ஓர் உத்தி. எடுத்துக்காட்டாக, ஒரு நாடா ளுமன்றத் தேர்தல் முடிவு பற்றிய ஒரு கருத்துக் கணிப்பு, இடத்துக்கு இடம், நகருக்கு நகர், நேரத்துக்கு நேரம் மாறுபடக்கூடும். தகவல் தளத் தில் மறைமுக ஒரு சார்பு, இயன்ற வரை இல்லாதவாறு குறிப் பற்ற மாதிரி பார்த்துக் கொள்கிறது. random WRITE : ©soldişlsius) si(pg. தல்: ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தில், தொடர்புடைய ஆவண எண் மூலம் ஒர் ஆவணத்தை எழுது வதற்கான திறன். range . அளவெல்லை , வீச்சு : ஒரு தனிமம் மேற்கொள்ளும் மதிப்பளவு களின் வீச்செல்லை.

range check : elem@eusososoở sfi பார்ப்பு ; வீச்சுச் சோதனை : ஒரு எண் மானத் தனிமம், ஒரு குறிப்பிட்ட அளவெல்லைக்குள் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கும் முறை. எடுத்துக்காட்டு : மாதங்கள், 01-12 என்ற அளவெல்லைக்குள் இருக்கின் றனவா என்பதைச் சரிபார்த்தல். rank : படிவரிசை ; படிநிலை : 1. முக்கியத்துவத்திற்கேற்ப ஏறு வரிசை யில் அல்லது இறங்கு வரிசையில் அமைத்தல். 2. ஒரு குழுமத்தில் இட நிலையை அளவிடுதல். வரிசை அல்லது வகைப்பாட்டின் வரிசை முறை.

567

rasteriza

raster : பரவு வரிசை.

raster display : uJeuso smul ést; slíf வாக்கக் காட்சி: ஒரு குறிப்பிட்ட தோரணி மூலம் ஒரு கற்றையினைப் பரவலாகக் காட்டும் ஒளிப் பேழைக் காட்சி. புள்ளிகளின் அச்சுவார்ப்புரு வுடன் ஒரு விரிவான உருக்காட்சியை உருவாக்கிக் காட்டுதல். 'கண்காட்சி (Vector Display)6Igitu@sól(5$gi Goupi பட்டது. rasterfl:பரவல் நிரப்பல்; விரிவாக்க நிரப்பு: ஓர் ஒளிப்பேழைத் திரையி லுள்ள விரிவாக்கக் கோடுகளிடை யிலான இடைவெளிகளை நிரப்பு வதற்கு ஒரு வரைகலை ஒளிப்பதிவுக் கருவி பயன்படுத்தும் செய்முறை. இது திரையில் காணும் படத்திற்கு அதிகத் துல்லியமான தோற்றத்தை அளிக்கிறது. raster graphics : LJsu Guðjoué) ; விரிவாக்க வரைகலை : தகவல்களை ஒரே சீரான கிடைமட்ட வரிசை களாகச் சேமித்து வைத்துக் காட்சி யாகக் காட்டுவதற்கான அல்லது ஒரு காட்சித் திரையினை வினாடிக்கு 30-60 மடங்கு உருப்பெருக்கித் தெளி வான உருக்காட்சிகளாகக் காட்டு வதற்கான ஒரு முறை. விரிவாக்கக் காட்சிச் சாதனங்கள் பொதுவாக நெறியக் குழல்களை (vector tabes) விட விரைவாகச் செயற்படுபவை; மலிவானவை.

rasterization of vectors: GIBÉlumšs ராஸ்டராக்கம் : நெறியாக்கங்களா லான அல்லது கோட்டுக் கூறுகளா லான வரைகலைப் பொருள்களின் 'ராஸ்டர் வரைகலைத் திரைகள், புள்ளிக்குறி அச்சு வார்ப்புரு, லேசர் அச்சடிப்பிகளுக்கான வெளிப்பாட் டுப் புள்ளிக்குறிகளாக மாற்றுதல். நெறியாக்க வரைகலை முனையங்