பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

real num 570

real number:மெய்யெண், மெய்ம்மை எண்; உண்மை எண் : வேரளவை யில் லாத எண் அல்லது கூறுபடாத எண் (பகா எண்).

real storage : Quoulboulē; G&tbüL கம்; உண்மைச்சேமிப்பகம்:உள்ளபடி யான சேமிப்புப் பொறியமைவி லுள்ள உள்முகச் சேமிப்பகம். real time : இயல்பு நேரம் ; உண்மை நேரம் ; நிகழ் நேரம் : ஒரு வணிக அல்லது இயற்பியல் செயல்முறை நடைபெறுகிற உள்ளபடியான நேரத் தின்போது, தகவல் செயல்முறைப் படுத்துதல் எத்துணை விரைவாக நடைபெறுகிறதோ அந்த நேரம். இத்தகைய தகவல் செய்முறைப் படுத்துதலின் விளைவுகளை அந்தச் செய்முறையை வழிநடத்துவதற்குப் பயன்படுத்தலாம். உலகெங்குமுள்ள பயணச்சீட்டு முன்பதிவு அலுவல கங்கள் அனைத்தும் இதனைப் பயன் படுத்துகின்றன. வேதியியல் தொழி லிலும் இந்த இயல்பு நேரம் பெரிதும் பயன்படுகிறது. real time applications : 5)&p GBJú பயன்பாடுகள்.

real time clock: flap GBJä, älqossib; உண்மைக் காலங்காட்டும் கருவி : கணினியின் செயற்பாடுகளை, வெளியுலகில் நிகழும் நிகழ்வுகளு டன் ஒருங்கிணைப்பதற்காக குறிப் பிட்ட கால இடைவெளிகளில் செய் முறைப்படுத்தியை இடைத் தடுப்பு செய்கிற வன்பொருள். இது பெரும் பாலும், மனித/கணினி இடை வினையை உள்ளடக்கியதாகும்.

real time compression: @ugou Gibs& செறிவாக்கம் : தகவல்களை விரை வாகச் செறிவாக்கம் செய்தலும், செறிவைத் தளர்த்தலும். ஸ்டேக்கர், சூப்பர் ஸ்டோர், டிபிஎல்ஸ் (Dos 6.0)

real

போன்ற சொந்தக் கணினிப் பொருள் கள், ஒரு செறிவு இயக்கியை உரு வாக்குவதற்கு ஒரளவு நிலைவட்டு இடப்பரப்பை ஒதுக்க அனுமதிக் கிறது. அந்த இயக்கியில் செயல் முறை எதனாலும் எழுதப்படும் தகவல் எதுவும், மீண்டும் படிக்கப் படும்போது செறிவாக்கம் செய்யப் பட்டு, செறிவுத் தளர்வு செய்யப்படு கிறது. real time image generation : @uôL நேர உருக்காட்சி; நிகழ்நேர உருவாக் கம் : வரிசைமுறை பார்வையாளருக் குச் சரியாகத் தோன்றும் வகையில், விரைவான வேகத்தில் ஓர் உருக் காட்சியை புதிய நிலைக்கு கொணர்ந்து முடிவுறுத்துவதற்குத் தேவைப்படும் கணிப்புகளைச் செய் தல். எடுத்துக் காட்டு: வினாடிக்கு 30-60கழற்சிகள் என்ற வேகத்திற்குள் பல்லாயிரம் கணிப்புகள் நடை பெறும் வகையில் வான் பயண வேகத்தினைத் தூண்டுதல். real time information system: @ugou நேரத் தகவல் பொறியமைவு : உரிய தலைமைக்கு கோப்புகளை உடனடி யாக நாளது தேதிக்குத் திருத்துவதன் மூலம் அல்லது ஒரு செயற்பாட் டினை அதன் வேண்டுறுத்தப்பட்ட வேகத்தில் இயக்குவதற்குப் போது மான வேகத்தில் ஒரு கால அளவுக் குள் ஒரு பதிலை உருவாக்குவதன் மூலம், நடவடிக்கைகளுக்குப் பதில ளிக்கிற கணினியமைவு. real time operating system : @uéou நேரச் செயற்பாட்டுப் பொறியமைவு: உட்பாட்டுச் சைகைகளுக்கும் நட வடிக்கைகளுக்கும் உடனடியாகப் பதிலளிக்கக்கூடிய தலைமைக் கட்டுப்பாட்டுச் செயல்முறை. real time operations : @uéou GBJ& செயற்பாடுகள் : கணினி செய்திடக்