பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

real tim 571

கூடிய, எந்த நேரத்திலும் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட கணத்தில் நடை பெறுகிற செயல்முறைச் செயற் பாடுகள். திரை உயிரியக்கம், அபாய அறிவிப்புப்பணிகள், எந்திரன்கள் ஆகியவை இந்த இயல்பு நேரச் செயற்பாடுகளைப் பயன்படுத்து கின்றன. real time processing: Québu GBJ& செய்முறைப்படுத்துதல் : தகவல் களைச் செய்முறைப்படுத்துவதற் கான முறை. இதில் தகவல்கள், காலாந்தர முறையில் அல்லாமல் உடனடியாகச் செய்முறைப்படுத்தப் படுகின்றன. இது தொகுதிச் செய் முறைப்படுத்துதலிலிருந்து (batch processing) Gougyu Ll-S. SPG தானியங்கி விரைவுக் காசாளர் பொறி (Automatic Teller Machine) @ucoli நேரச் செய்முறைப்படுத்துதலைப் பயன்படுத்துகிறது. ஏனென்றால், இதில் பணப்பட்டுவாடா உடனடி யாகச் செய்யப்படுதல் வேண்டும். இது போன்றே, விமானப் பயணச் சீட்டு முன்பதிவிலும் இயல்பு நேரம் பயன்படுத்தப்படுகிறது. இயல்பு நேரச் செய்முறைப்படுத்துதலை நேரடிச் செய்முறைப்படுத்துதல் என்றும் கூறுவர். real time processing record : நிகழ் நேரச்செயல்பாட்டுமுறைப் பதிவேடு, real time output: ©uéol{GBI Glouesli, பாடு: தேவையானபோது ஒரு பொறி யமைவிலிருந்து வேறொரு பொறி யமைவின் மூலம் அகற்றப்படும் வெளிப்பாட்டுத் தகவல்கள். real time systems : @uéou GIBJū பொறியமைவுகள் : ஏதேனும் செய் முறையின் நேர வரம்புக்குள் தனது பணிகளைச் செய்து முடிக்குமாறு அல்லது தான் உதவிபுரியும் பொறிய மைவுடன் இணைந்து ஒரே சமயத்

Receive

தில் தன் பணிகளை முடிக்குமாறு வேண்டுறுத்தப்படுகிற கணினி யமைவு. பொதுவாக இந்தப் பொறி யமைவுதான் உதவிபுரிகிற பொறி யமைவைவிட வேகமாகச் செயற் படுதல் வேண்டும். reasonableness check : &ff)60soš சோதனை : பெரும்பிழை எதுவும் நிகழ்ந்துள்ளதா என்பதைக் கண்டு பிடிப்பதற்காகச் செய்முறைப்படுத் திய தகவல்களில் சோதனைகள் நடத்துவதற்கான உத்தி. உள்ளிருக் கும் தகவல் கோடுகள் மேல்-கீழ் வர்ம்புகளைக் காட்டுகின்றனவா என்பதை செயல்முறைப்படுத்தும் ஆணைகள் சரிபார்க்கின்றன; தகவல் கள் நியாயமாக இல்லை என்றால் அதனைச் சீர்செய்ய நடவடிக்கை மேற்கொள்கின்றன.

reasonable test: gàs)6060&Gongooses: ஒரு மதிப்பளவு இயல்பான அல்லது தருக்க முறையான அளவெல்லைக் குள் இருக்கிறதாஎன்பதை தீர்மானிப் பதற்கான ஒரு வகைச் சோதனை. புற ஒலியையும் உட்பாட்டுப் பிழை களையும் கண்டுபிடிப்பதற்கான மின்னணுச்சைகைகளின் மூலம் இது செய்யப்படுகிறது. reboot:புத்தியக்கம்; மறு தொடக்கம்; மறு ஆரம்பம்: ஒரு கணினியில் வன்பொருள்/மென்பொருள் செய லிழப்பு ஏற்படும்போது, அதனை எக்கித்தள்ளி மீண்டும் செயற்படு மாறு செய்தல். இது பெரும்பாலும் மனிதர் தலையீட்டின் மூலம் நடை பெறுகிறது. receive:செய்திஏற்பு:செய்தி அனுப்பு பவர் அனுப்பும் செய்திகளை வாங்கிக் கொள்ளுதல். Receive Only (RO) : grbu upi-Gub : விசைப்பலகை இல்லாத முனையங்