பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

record man 573

record manager பதிவேட்டு மேலாளர் : "கோப்பு மேலாளர் (File Manager) என்பதற்கு இன்னொரு சொல்.

record mark : <!,616&I& ©s) : off ஆவணத்தின் முடிவினைக் காட்டப் பயன்படுத்தப்படும் அடையாளக்

குறி.

record number : L'ÉGsul G. Sisows : ஒவ்வொரு புதிய பதிவேடும் உரு வாக்கப்படும்போது அதற்குத் தானாகவே குறித்தளிக்கப்படும் எண். எடுத்துக்காட்டு: சுட்டு எண். இதனைப் பயன்படுத்துபவர் அறிந் திருப்பார். recording density: Léla ol āść).

பதிவு இட

recording layout அமைப்பு.

records management : L'élosul' (b) மேலாண்மை : ஒர் அமைவனத்தின் ஆவணங்களை உருவாக்குதல், பேணிவருதல், காலாந்திர முறையில் அழித்துவிடுதல் போன்ற காப்புப் பணிகளைச் செய்தல். recover : மீட்பு : ஒரு செயலிழப்புக் குப் பிறகு செயல்முறையைத் தொடர்ந்து நிறைவேற்றுதல். ஒரு சிக்கலைச் சமாளித்தல். recoverable error: tổt 335ở,5 t$lsongọ: ஒரு செயல் முறையில் ஏற்படும் பிழையைக் கண்டறிந்து, திருத்தம் செய்து, செயல்முறைச் செயற்பாட்டி னைத் தொடரக்கூடிய பிழை. rectangular coordinate system : செவ்வக ஆயத்தொலைவுப் பொறி யமைவு : ஒரு சமதளத்திலுள்ள ஒவ் வொரு புள்ளிக்கும், ஆயத் தொலை வுகள் எனப்படும் இரண்டு எண் களைக் கொடுத்து ஒரு முகவரியை அளிக்கின்ற பொறியமைவு. இது

recursive

வும், "கார்ட்டீசியன் ஆயத் தொலை as to Quitous coulos" (Cartesian Coordinate system) Gračiugilb 9 ciróp. rectifier:மின்மாற்றி; திருத்தி: மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட் டமாக மாற்றுகிற மின்னியல்

சாதனம்.

recurring costs : Qārl #08606 1867: அலுவலர் வழங்கீடு, சாதனங்கள் 6)j fi t_ 6ò &5, கணினியமைவுடன் தொடர்புடைய அலுவலகச் செலவு கள் போன்ற, ஒரே சமயத்தில் செய் யப்படாத, தொடர்ச்சியாகச் செய்யப் பட வேண்டிய செலவினங்கள்.

recursion : தொடர் செயற்பாடுகள் ; மீள்நிகழ்வு; மறு சுழற்சி : செயற் பாடுகளில் அல்லது கட்டளைகளில் ஒன்று, முழுத் தொகுதியின் பெயரில் குறித்துரைக்கப்பட்டுள்ள செயற் பாடுகளின் அல்லது செயல்முறை கட்டளைகளின் தொகுதி. ஒரே செயற்பாடுகளைத் தொடர்ந்து திரும் பத் திரும்பச் செய்தல். recursive : தொடர்நிகழ்வான மறு சுழற்சி : திரும்பத் திரும்ப நிகழ்வதற் கான உள்ளார்ந்த அமைவுடைய ஒரு செய்முறை. ஒவ்வொரு மறுநிகழ் வும், முந்திய மறுநிகழ்வின் விளை வினைப் பொறுத்து அமையும். recursive procedure: @gmLifflépěj; மறுசுழற்சி முறை : 'A'என்ற நடை முறை தன்னை நிறைவேற்றும் போது தன்னையே அல்லது 'B'என்ற மற்றொரு நடைமுறையை அழைத் தல்; அந்த 'B' நடைமுறை, 'A'நடை முறையை அழைத்தல். recursive subroutine : Qg5m Lit நிகழ்வுத்துணைவாலாயம்; மறுசுழற்சி துணை வாலாயம் : தன்னையே அழைக்கிற அல்லது மற்றொரு துணைவாலாயத்தை அழைக்கிற